சாரல் ஏன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரஞ்சித்எஸ்.எஸ். தமன்ஈரம்

Saaral En Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
தூரல் என் அடியே என் கனவை கலைக்கிறது…

BGM

ஆண் : கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்…
இல்லாமல் இல்லாமல் சென்றாய்…
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்…
இல்லாமல் இல்லாமல் சென்றாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சாரலா தூரலா என் உயிரை நனைத்தவளே…
புயலாய் நான் மாறி போவது ஏனடி…

BGM

ஆண் : விழியே விழியே விழியே வேண்டாம்…
ஒரு கோவ பார்வை…
தவியாய் தவியாய் தவித்தேன் விழியே…

ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
பிரிவின்வலியோ தோணுது உயிரே…


Notes : Saaral En Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. சாரல் ஏன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading