கொய்லா கொய்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஅப்பு

Koila Koila Song Lyrics in Tamil


குழு : கொய்லா கொய்லா கொய்லா கொய்லா…
கொய்ல கொய்லா கொய்லா…
கொய்லா கொய்லா கொய்லா கொய்லா…
கொய்ல கொய்லா கொய்லா…

BGM

குழு : கொய்ல கொய்ல கொய்லா…
கொய் கொய்ல கொய்ல கொய்லா…
கொய்ல கொய்ல கொய்லா…
கொய் கொய்ல கொய்ல கொய்லா…

ஆண் : ராத்திரி வெயில் தரும் வெள்ளி நிலவே…
என் ராணியின் நிலையென்ன வெள்ளி நிலவே…
உன் கன்னத்தின் கரைகளை வெள்ளி நிலவே…
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அழகு மதி வெண்ணிலா…
அவள் மனது கண்டு வா…
அழகு மதி வெண்ணிலா…
அவள் மனது கண்டு வா…

ஆண் : சடலம் ஒன்று பாடுதே இதோ இதோ இதோ…
உயிரை உடல் தேடுதே இங்கே இங்கே இங்கே…
இங்கே இங்கே இங்கே…

குழு : கொய்ல கொய்ல கொய்லா…
கொய் கொய்ல கொய்ல கொய்லா…
கொய்ல கொய்ல கொய்லா…
கொய் கொய்ல கொய்ல கொய்லா…

BGM

குழு : கொய்லா கொய்லா கொய்லா கொய்லா…
கொய்ல கொய்லா கொய்லா…
கொய்லா கொய்லா கொய்லா கொய்லா…
கொய்ல கொய்லா கொய்லா…

ஆண் : விட்டு சென்ற உன் மூச்சு காற்றினில் இருக்கு…
காற்றினில் இருக்கு…
விட்டு சென்ற உன் மூச்சு காற்றினில் இருக்கு…
காற்றினில் இருக்கு…

ஆண் : அந்த மூச்சை வாங்கி வாங்கி வாங்கி வாங்கி…
வாங்கி வாங்கி நான் பாதி தேய்கிறேன்…

பெண் : உன் மல்லிகையில் வார்த்த பூவு மார்புக்குள் கிடக்கு…
மார்புக்குள் கிடக்கு…
குழு : அந்த பூவு வாட வாட வாட வாட ஆவி வாழுதே…
பெண் : கண்கள் மூடுதே…

குழு : ராத்திரி வெயில் தரும் வெள்ளி நிலவே…
என் ராணியின் நிலையென்ன வெள்ளி நிலவே…
உன் கன்னத்தின் கரைகளை வெள்ளி நிலவே…
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே…

ஆண் : அழகு மதி வெண்ணிலா…
அவள் மனது கண்டு வா…
அழகு மதி வெண்ணிலா…
அவள் மனது கண்டு வா…

ஆண் : சடலம் ஒன்று பாடுதே இதோ இதோ…
இதோ இதோ இதோ இதோ…

BGM

ஆண் : காயத்தில் கத்தி குத்தாய் கலங்குது நெஞ்சு…
கலங்குது நெஞ்சு…
காயத்தில் கத்தி குத்தாய் கலங்குது நெஞ்சு…
கலங்குது நெஞ்சு…

பெண் : உன் நீலவானம் பார்வை போதும்…
ஆறும் காயம் மாறுமே ஜீவன் ஓயுமே…

பெண் : பிடிபட்டு கண்ணாடிபோல் நொறுங்குது உசுரு…
நொறுங்குது உசுரு…
என்னை தீண்டும் கைகள் தீண்டும் போது…
உடைந்து ஜீவன் சேருமே உன்னை கூடுமே…

ஆண் : ராத்திரி வெயில் தரும் வெள்ளி நிலவே…
என் ராணியின் நிலையென்ன வெள்ளி நிலவே…
உன் கன்னத்தின் கரைகளை வெள்ளி நிலவே…
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே…

ஆண் : அழகு மதி வெண்ணிலா…
அவள் மனது கண்டு வா…
அழகு மதி வெண்ணிலா…
அவள் மனது கண்டு வா…

ஆண் : சடலம் ஒன்று பாடுதே இதோ இதோ…
இதோ இதோ இதோ இதோ…

குழு : கொய்ல கொய்ல கொய்லா…
கொய் கொய்ல கொய்ல கொய்லா…
கொய்ல கொய்ல கொய்லா…
கொய் கொய்ல கொய்ல கொய்லா…

BGM


Notes : Koila Koila Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. கொய்லா கொய்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading