புன்னகைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுக்விந்தர் சிங், எஸ்.பி.பி. சரண் & அனுபமாதேவாஅப்பு

Punnagaiku Song Lyrics in Tamil


—BGM—

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

—BGM—

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு…
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு…

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு…
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

—BGM—

ஆண் : மோகம் என்பது உள்ள வரைக்கும்…
மோகம் என்பது உள்ள வரைக்கும்…
தேகம் என்பதில் ஆவி நிலைக்கும்…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

ஆண் : அடி மண்ணில் பிறப்பது விண்ணில் பறப்பதும்…
சேரும் இடம் மண்ணுதான்…
இதில் சத்தியமானதும் நித்தியம்மானதும்…
காதல் சுகம் ஒண்ணுதான்…

பெண் : திங்கள் கிடைக்காமல் செவ்வாய் வந்து சேருமா…
முத்தம் கொடுக்காமல் மோட்சம் வந்து சேருமா…

—BGM—

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

—BGM—

ஆண் : ஓட்டை பானை மேகம் ஆகும்…
ஓட்டை பானை மேகம் ஆகும்…
உயிரின் திரவம் வழிந்து போகும்…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

ஆண் : அட வண்ணத்து பூச்சிகள் ஜாதகம் பார்த்தல்…
சோலைக்கு லாபம் இல்லை…
நீ நாளையே பற்றி என்னிக்கிடந்தால்…
இன்னைக்கும் இன்பமில்லை…

பெண் : பொன்னாங்கண்ணி விடவும் கீரையில் ஏதும் இருக்கா…
பொம்பளைய விடவும் போதை ஏதும் கிறுக்கா…

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு…
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

—BGM—


Notes : Punnagaiku Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. புன்னகைக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading