மழையே மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரஞ்சித்எஸ்.எஸ். தமன்ஈரம்

Mazhaiye Mazhaiye Song Lyrics in Tamil


ஆண் : விழியே விழியே பேசும் விழியே…
ஒரு பாா்வைப் பாா்த்தாய்…
மழையே மழையே நெஞ்சில் மழையே…

ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே…
நான் வந்தேன் மேலே…
இனிமே இனிமே நீதான் துணையே…

—BGM—

ஆண் : மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…

ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…

—BGM—

ஆண் : மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…

ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…

ஆண் : ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்…
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்…
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்…
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்…

—BGM—

ஆண் : சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்…
செல்லாமல் செல்லாமல் செல்வாய்…

—BGM—

ஆண் : மாாி மாாி மழையே…
மாாி மாாி மழையே…
மாாி மாாி மழையே…

—BGM—

ஆண் : மாாி மாாி மழையே…

—BGM—

ஆண் : உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது…
உன் ஓரப்புன்னகையால் பெரும் தூரல் வருகிறது…
உன் முகத்தில் அசையும் முடி கிளைத்துளியாய் நனைக்கிறது…
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது…

—BGM—

ஆண் : போதும்போ நீ போ என் கண்கள் வலிக்கிறது…
போடிப்போ நீ போ என் உலகம் உறைகிறது…

ஆண் : விழியே விழியே பேசும் விழியே…
ஒரு பாா்வைப் பாா்த்தாய்…
மழையே மழையே நெஞ்சில் மழையே…

ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே…
நான் வந்தேன் மேலே…
இனிமே இனிமே நீதான் துணையே…

—BGM—


Notes : Mazhaiye Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. மழையே மழையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading