காதல் கடவுளை போலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.எஸ். அதியமான்அபிஷேக் ரே & சுனிதி சவுகான்அபிஷேக் ரேதூண்டில்

Kadhal Kadavulai Pole Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காதல் கடவுளை போலே நெருங்கும்…
காமம் வந்த பிறகு ஓர் மிருகம்…
காதல் கடவுளை போலே நெருங்கும்…
காமம் வந்த பிறகு ஓர் மிருகம்…
நரம்பில் நுழைந்துதான் மறைந்துவிடும்…
மெதுவாய் வரம்பு மீறும் சீறும்…

—BGM—

ஆண் : கண்கள் முழுவதும் இங்கே மோகம்…
கடல் முழுவதும் இங்கே தாகம்…
கண்கள் முழுவதும் இங்கே மோகம்…
கடல் முழுவதும் இங்கே தாகம்…
மூச்சை அடக்கிதான் மூழ்கி பார்க்கையில்…
பேச்சே நின்று போகும் வேகும்…

—BGM—

பெண் : கட்டிப்போடு ஒரு கயிறு ஏதுமின்றி…
காமம் அலைந்தோடுதே…
உன் கண்களுக்குள்ளே என் கண்களும் வந்து…
தூண்டில் ஏன் போடுதோ…

பெண் : காது மடலை வந்து கவ்விக்கொண்டு…
ஒரு போதை தலைக்கேறுதே…
கண் பார்த்திடும்போதும் கை தீண்டிடும் போதும்…
கூச்சம் ஏன் ஓடுதோ…

—BGM—

ஆண் : கண்கள் முழுவதும் இங்கே மோகம்…
கடல் முழுவதும் இங்கே தாகம்…
கண்கள் முழுவதும் இங்கே மோகம்…
கடல் முழுவதும் இங்கே தாகம்…
மூச்சை அடக்கி தான் மூழ்கி பார்க்கையில்…
பேச்சே நின்று போகும் வேகும்…
காதல் கடவுளை போலே நெருங்கும்…

—BGM—

பெண் : காதல் கடவுளை போலே நெருங்கும்…

—BGM—

பெண் : கழுத்தில் இறங்கி வந்து சரிந்து சிதறுகையில்…
கர்வம் தொலைந்தோடுதே…
உன் உதட்டின் மீது என் உதடு வந்து…
வானம்தான் போடுதோ…

பெண் : கடைசி அணுவிலும் காமவேலும் வந்து…
கரையை கடந்தோடுதோ…
உன் உடலை நாடி என் உடலும் ஓடி…
கூடுதான் பாயுதோ…

—BGM—

ஆண் : கண்கள் முழுவதும் இங்கே மோகம்…
கடல் முழுவதும் இங்கே தாகம்…
கண்கள் முழுவதும் இங்கே மோகம்…
கடல் முழுவதும் இங்கே தாகம்…
மூச்சை அடக்கிதான் மூழ்கி பார்க்கையில்…
பேச்சே நின்று போகும் வேகும்…

பெண் : நரம்பில் நுழைந்து தான் மறைந்துவிடும்…
மெதுவாய் வரம்பு மீறும்…

—BGM—

பெண் : காதல் கடவுளை போலே நெருங்கும்…
காமம் வந்த பிறகு ஓர் மிருகம்…
காதல் கடவுளை போலே நெருங்கும்…
காமம் வந்த பிறகு ஓர் மிருகம்…
நரம்பில் நுழைந்து தான் மறைந்துவிடும்…
மெதுவாய் வரம்பு மீறும்…

—BGM—


Notes : Kadhal Kadavulai Pole Song Lyrics in Tamil. This Song from Thoondil (2008). Song Lyrics penned by K.S. Adhiyaman. காதல் கடவுளை போலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading