இவன் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்மதுஸ்ரீசி. சத்யாநெடுஞ்சாலை

Ivan Yaaro Song Lyrics in Tamil


BGM

பெண் : இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…
இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
இளநீரோ இமையின் நீரோ தெரியவில்லை…

பெண் : கண்களே உண்மையா காக்கைதான் வெண்மையா…
நெஞ்சிலே அன்மையா நெருங்கினாய் நன்மையா…

பெண் : இவன் நீ இவன்தான் யாரோ…
இளநீரோ இவன் என் ஹீரோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…

BGM

பெண் : இவன் யாரோ இவன் யாரோ புரியவில்லை புரியவில்லை…
எதற்காக எதற்காக தெரியவில்லை…

BGM

பெண் : கண் தூங்கும் நேரம் இங்கு அறிந்தவர் யார்…
காதல் வந்த கனத்தை கனிபவர் யார்…
ஐயையோ இது தான் காதலம்மா…
என்றாலே விபத்தாய் நடக்கும்மா…


Notes : Ivan Yaaro Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan. இவன் யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading