வாடி குட்டி லேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைநிவாஸ் & அனிதாதீனா தேவராஜன்இந்தியா பாகிஸ்தான்

Vaadi Kutty Lady Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாடி குட்டி லேடி…
உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்…
நான்தான் ஜில்லா கேடி…
உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்…

ஆண் : உன் முந்தானை சேலை பூவுல…
நான் முன்னூறு நாளா தூங்கல…

பெண் : அய்யோ கிறுக்கு புடிச்சி இருக்கு…
அதுக்கு மருந்தா உன மந்திாிச்சி மாத்த போறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வாடி குட்டி லேடி…
உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்…
நான்தான் ஜில்லா கேடி…
உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்…

BGM

ஆண் : தூண்டில் நான் போட்டு கெண்ட மீன புடிச்சி…
சுள்ளி தீமூட்டி சுட்டு தாரேன் உனக்கு…

பெண் : பட்டாம்பூச்சிக்கு போடுறிங்க எதுக்கு…
சும்மா ஐஸ்சு வச்சி பண்ணுறியே கணக்கு…

ஆண் : வளையல் குலுங்க கொலுசு சினுங்க…
மனச தீமூட்டி கொளுத்துறியே…

பெண் : கட்டி கரும்ப குட்டி எறும்ப…
முழுசா முழுங்கதான் பாக்குறியே…

ஆண் : புல்லு முளைச்ச பூமி கெடக்கு…
பசிச்சா ஆடு நீ என்ன கொஞ்சம் மேய விடு…

ஆண் : வாடி குட்டி லேடி…
உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்…
நான்தான் ஜில்லா கேடி…
உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்…

குழு : பச்சாிசி பொங்கலிட்டு…
மாவிளக்கு ஏத்தி வச்சி…
அம்மனுக்கு வேண்டிக்கிட்டா…
அருள் தருவா…

குழு : அத்தை பொண்ணு மாமன் பொண்ணு…
அத்தனையும் ஊர சுத்த…
மாமன் காரன் மறைஞ்சி நின்னு…
பாத்து ரசிப்பான்…

குழு : அவன் ஓரக்கண்ணு ஏதோ ஒன்னு சொல்ல…
இவ நெஞ்சுக்குள் சந்தோசம்…
கல்யாண கச்சோிதான்…

BGM

பெண் : மஞ்ச பழம் பழுத்த வெள்ளாிக்கா தோட்டம்…
மந்தி குரங்கெல்லாம் போடுதடா ஆட்டம்…

ஆண் : தாடி நரச்சாலும் தீரலையே ஆசை…
டைய பூசிக்கிட்டு துள்ளுதடி மீசை…

பெண் : தார தப்பட்டம் கச்சோி இருக்கும்…
என்ன பாக்கதான் கூட்டம் வரும்…

ஆண் : ஆட்டகாாி நீ மேக்அப்ப கலச்சா…
ஐயோ பேயின்னு ஊரே ஓடும்…
முண்ட கன்னி மொளகா மூக்கி…
போடி சிறுக்கி சும்மா வெட்டி பந்தாக்காட்டாதடி…

ஆண் : வாடி குட்டி லேடி…
உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்…
நான்தான் ஜில்லா கேடி…
உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்…


Notes : Vaadi Kutty Lady Song Lyrics in Tamil. This Song from India Pakistan (2015). Song Lyrics penned by Annamalai. வாடி குட்டி லேடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading