அடிக்குது குளிரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.ஜானகி & ரஜினிகாந்த்இளையராஜாமன்னன்

Adikuthu Kuliru Song Lyrics in Tamil


பெண் : அடிக்குது குளிரு… ஹா…
துடிக்குது தளிரு…

BGM

பெண் : ஹான்… அடிக்குது குளிரு…
துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது…
கொம்பை போல உன் அன்பை தேடுது…

பெண் : வா கட்டபொம்மன் பேரா…
கட்டழகு வீரா…
கிட்ட வந்து நேரா…
கட்டிக்கொள்ளு ஜோரா…

பெண் : அடிக்குது குளிரு…
ஆண் : ஆ… அது செரி… அது செரி…
பெண் : துடிக்குது தளிரு…
ஆண் : இத பாருடா…

பெண் : முல்லை பூங்கொடி கொம்பை தேடுது…
ஆண் : அப்டியா…
பெண் : கொம்பைபோல உன் அன்பை தேடுது…
ஆண் : ஓஹோ…

பெண் : வா கட்டபொம்மன் பேரா…
கட்டழகு வீரா…
ஆண் : எப்டி… எப்டி…
பெண் : கிட்ட வந்து நேரா…
கட்டிக்கொள்ளு ஜோரா…

BGM

பெண் : அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ…
ஆடிரதம் அழைக்குது…
ஆண் : ஆஆஆய்ய்…

பெண் : கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ…
ஆலிலை தவிக்குது…
ஆண் : ஓஓஹோ…

பெண் : முத்தம் நூறு கேட்டு வாங்கவே…
நாணம் என்னை தடுக்குது…
ஆண் : அட்ரா சக்க…

பெண் : பித்தம் ஏறி தூண்டில் மீனென…
நூலிடை துடிக்குது…
ஆண் : இது எப்படி இருக்கு…

பெண் : சுகமான கட்டில் நாடகம்…
நீயும் நானும் ஆடலாம்…
ஆண் : ஆஹா…

பெண் : வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்…
வெட்கமின்றி கூடலாம்…
ஆண் : அப்டி போடு…

பெண் : உன்னை பார்த்து நான்…
சொக்கி போகிறேன்…
வா கட்டபொம்மன் பேரா…
கட்டி கொள்ளு ஜோரா…

பெண் : அடிக்குது குளிரு…
ஆண் : ஆ அது செரி… அது செரி…
பெண் : துடிக்குது தளிரு…
ஆண் : அது ரொம்ப செரி… ரொம்ப செரி…

BGM

ஆண் : சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை…
பெண் : மாலையிட கிடைக்கலாம்…
ஆண் : இங்கே வந்து காலை மாலைதான்…
பெண் : சேலையை துவைக்கலாம்…

ஆண் : என்னைபோல நல்ல மாப்பிள்ளை…
பெண் : வாய்ப்பதொரு அதிசயம்…
ஆண் : என்னை நீயும் ஏற்றுக்கொண்டது…
பெண் : பாவை என் பாக்கியம்…

பெண் : நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்…
இந்நாள் இங்கு தீர்ந்தது…
ஆண் : இல்லையா பின்ன…

பெண் : மங்கை செய்த பூர்வ புண்ணியம்…
மன்னன் வந்து சேர்ந்தது…
ஆண் : போச்சுடா…

பெண் : உன்னை பார்த்து நான்…
சொக்கி போகிறேன்…
வா கட்டபொம்மன் பேரா…
கட்டி கொள்ளு ஜோரா…

ஆண் : அடிக்குது குளிரு…
பெண் : ஆஆ… அஹ்ஹஹா…
ஆண் : என்னை மடக்குது தளிரு…
பெண் : ம்ம்… ஹ்ம்…

ஆண் : முல்லை பூங்கொடி…
பெண் : ம்ம்… ஹ்ம்ம்ம்…
ஆண் : கொம்பை தேடுது…
பெண் : ஹ ஹ ஹா…

ஆண் : கொம்பைபோல என்…
பெண் : ஹ ஹ ஹா…
ஆண் : அன்பை தேடுது…
வாரே வாரே வா…

ஆண் : கட்டிதங்க மேனி கட்டழகு ராணி…
பெண் : அஹா… ஆஹ்…
ஆண் : கொட்டி பார்த்த தேனீ…
பெண் : ஆஆ… ஆஆ… அஹ்ஹ…

ஆண் : கட்டில் பக்கம் வா நீ…
பெண் : அஹ்ஹ்… ஹா ஹா…
ஆண் : அடிக்குது குளிரு…


Notes : Adikuthu Kuliru Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. அடிக்குது குளிரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading