கிழக்கு பூக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரபீக் அகமதுஸ்ரேயா கோஷல், நவீன் ஐயர், சபரி பிரதர்ஸ் & ரகீப் ஆலம்கோபி சுந்தர்அன்வர்

Kizhakku Pookkum Song Lyrics in Tamil


BGM

பெண் : கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…

பெண் : இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்…

ஆண் : ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…
ஹல்பிலத்தி ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…

பெண் : இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்…

ஆண் : ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…
ஹல்பிலத்தி ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…

BGM

பெண் : ஆகாய…
குழு : ஆகாய…
பெண் : வெண்ணிலவோ…
குழு : வெண்ணிலவோ…
பெண் : தேனுரும்…
குழு : தேனுரும்…
பெண் : புன்னகையோ…
குழு : அழகின் அம்மொழியோ…

குழு : பால்நிலாவோ பால்நிலாவோ…
தேன்கனாவோ காணுமோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓ… காதலென்னும் சிறகு வீசி…
கவிதை கொண்டு பேசுவா…
குழு : கவிதை கொண்டு பேசுவா…

ஆண் : ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…
ஹல்பிலத்தி ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…

பெண் : ஆ… கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
குழு : ஆ ஹா…
பெண் : ஹோய்… காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…

பெண் : இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்… ஹோ…

ஆண் & பெண் : ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…
ஹல்பிலத்தி ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…


Notes : Kizhakku Pookkum Song Lyrics in Tamil. This Song from Anwar (2010). Song Lyrics penned by Rafeeque Ahmed. கிழக்கு பூக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading