காக்கரட்டான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவித்யா வோக்ஸ் & ராஜலக்ஷ்மி செந்தில்ஜி.வி.பிரகாஷ் குமார்ஆல்பம் சாங்ஸ்

Kaakarattan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…
காட்டு தட்டான் கூட்டுவச்சே…
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே…

பெண் : ஆடி வரும் தேரழகா…
ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருசே…
கூடிவரும் ஊருசனம்…
நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே… ஜோரா…

பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…

—BGM—

பெண் : நீரோடும் வய்காலில் தூண்டில் போட்டு…
ஓயாமல் கேட்பேனே மீனின் பாட்டு…
ஆவரம் பூபேசும் வார்த்தை கேட்டு…
ஆட்டோடும் மாட்டோடும் வைப்பேன் கூட்டு…

பெண் : பனந்தோப்பின் ஓரம் ரயில் ஓடும் காகம்…
அதை பார்த்தே நின்றால் போதாதோ…
வயற்காட்டில் வேசும் ஒரு தாயின் வாசம்…
அதற்கீடாய் இங்கே வேறேதோ…

பெண் : பூங்குருவியே உன் முதுகிலே…
வான் எழுதுதோ அழகிய கவிதை…
ஊர் முழுதுமே பேர் அழகிலே…
யார் தடுப்பதோ தொலைகிற மனதை…

பெண் : வெள்ளந்தி சொல்லம்மா…
வெட்கங்தான் என்னம்மா…

பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…
காட்டு தட்டான் கூட்டுவச்சே…
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே…

—BGM—


Notes : Kaakarattan Song Lyrics in Tamil. This Song from Album Song (2024). Song Lyrics penned by Yugabharathi. காக்கரட்டான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading