பாய் பிரெண்டை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மனோ & சுஜாதா மோகன்தேவாமின்சாரா கண்ணா

Boy Friendai Song Lyrics in Tamil


BGM

பெண் : பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…
பார்த்து ரொம்ப நாளானதே…
நிலவே என் நிலவே…

பெண் : அவன் நடையோ தனியழகு…
உடையோ தனியழகு…
அப்படியோர் ஆணழகு…
ஆயிரத்தில் ஓரழகு…

ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்…
நிலவே சொல் நிலவே…
பாவை என்னை பார்க்கவில்லையே…
நிலவே கேள் நிலவே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அவள் நடித்தால் தனியழகு…
துடித்தால் தனியழகு…
ஊடலிலே ஓரழகு…
கூடலிலே நூறழகு…

பெண் : பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…

BGM

பெண் : உன் வாலிபம் பொல்லாதது…
உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன்…
நீ உதவ வரவில்லையே…

ஆண் : உன் மோகனம் பொன்னானது…
உனை விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன்…
நீ உனது வசம் இல்லையே…

பெண் : எனக்கென்றே தனியாக ஸ்வாசங்கள் கிடையாது…
இருவருக்கும் உயிர்காற்று ஒன்றேதான் எனும்போது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இந்த உறவுகள் உடையாது…
இதை உடைப்பவன் கிடையாது…
இங்கு இரவுகள் ஆனால் விரகங்கள் நமது…
இதயத்தை குடையாது…

பெண் : பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…

ஆண் : பாவை என்னை பார்க்கவில்லையே…
நிலவே கேள் நிலவே…

BGM

ஆண் : சந்திரோதயம் சூர்யோதயம்…
உன் இருவிழி கொடுத்த இரவல்களோ…
என உலகம் நினைக்கின்றதே…

பெண் : சந்தோஷமும் சங்கீதமும்…
நீ மருவிட விளையும் அருவிகளோ…
என் மனது நினைக்கின்றதே…

ஆண் : நாம் இதுபோல் தினம்தோறும்…
நனைந்தபடி இருப்போமா…
நான் யாரோ நீ யாரோ…
நமை நாமே மறப்போமா…

பெண் : உன் விரல் நகம் படும்போது…
இந்த வீணைக்கு வலிக்காது…
எனை தொட இனிமேல் நீ தினசரி மீட்டு…
எனக்கது சலிக்காது…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்…
நிலவே சொல் நிலவே…
பாவை என்னை பார்க்கவில்லையே…
நிலவே கேள் நிலவே…

பெண் : அவன் நடையோ தனியழகு…
உடையோ தனியழகு…
அப்படியோர் ஆணழகு…
ஆயிரத்தில் ஓரழகு…

ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்…
நிலவே சொல் நிலவே…

பெண் : பார்த்து ரொம்ப நாளானதே…
நிலவே என் நிலவே…


Notes : Boy Friendai Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Na. Muthukumar. பாய் பிரெண்டை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading