அசத்துறா அசத்துறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ், சித்ரா சிவராமன், மாதங்கி & ஜார்ஜ் பீட்டர்ஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Asathura Song Lyrics in Tamil

BGM

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே…
குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…

BGM

குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே…
குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…

பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…
பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா… ஆஆ…

BGM

பெண் : இரண்டு வயசானால்…
குழு : ஓயே ஓ…
பெண் : அன்னை மடி வேண்டும்…
குழு : ஓயே ஓ…

ஆண் : இருபத்தைந்து ஆனால்…
குழு : ஓயே ஓ…
ஆண் : அவளின் மடி வேண்டும்…
குழு : ஓயே ஓ…

பெண் : பதினெட்டுல தோன்றும்…
குழு : ஓயே ஓ…
பெண் : பருவம் மறைக்காதே…
குழு : ஓயே ஓ…

ஆண் : நூறு வயசோடும் காதல் மறைக்காதே… ஓஹோ…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா… ஆஆ…

பெண் : சனன நன சன்னனே…
சனன நன சன்னனே…

BGM

பெண் : கடல் தாண்டி வந்தாய்…
குழு : ஓயே ஓ…
பெண் : மலை தாண்டி வந்தாய்…
குழு : ஓயே ஓ…

ஆண் : உன் அழகை தாண்ட முடியாமல் நின்றேன்…
குழு : ஓயே ஓ…

பெண் : தொடர்வதற்கு நன்றி…
குழு : ஓயே ஓ…
பெண் : புகழ்வதற்கு நன்றி…
குழு : ஓயே ஓ…

ஆண் : சிக்கனமாய் பார்த்து சிரித்தாய் நன்றி… ஓஹோ…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…
பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே…
குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…

BGM

Notes : Asathura Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. அசத்துறா அசத்துறா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading