இச்சுக்கட்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்தீபக் & ரஞ்சனிஅஜேஷ்பாம்பு சட்டை

Ichukkattaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே இச்சுக்கட்டா ஹே மெச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் வச்சுக்கட்டா…
பிட்டு பட டெண்டு கொட்டா…
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா…

பெண் : நச்சிக்கட்டா மொச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் பிச்சுக்கட்டா…
யாருமில்லை உன்ன விட்டா…
இத்தனூண்டு கடிச்சுக்கட்டா…

ஆண் : கண்ணா பின்னா ருசி நீ ஏத்து…
ஹே என்ன என்ன பசி ஆத்து…
கண்ண கண்ண நீ காட்டு…
ஹே எப்போ இச்சு விளையாட்டு…

பெண் : சாயங்கால நேரம் சாய…
சார பாம்பு போல மேய…
தூசி தட்டி போடு பாய…
கூடு விட்டு கூடு பாய…

ஆண் : ஹே இச்சுக்கட்டா ஹே மெச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் வச்சுக்கட்டா…
பிட்டு பட டெண்டு கொட்டா…
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா… ஹோய்…

பெண் : நச்சிக்கட்டா மொச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் பிச்சுக்கட்டா…
யாருமில்லை உன்ன விட்டா…
இத்தனூண்டு கடிச்சுக்கட்டா…

—BGM—

ஆண் : ஹே கண்ணா இது கட்டு விழி…
அம்பான கண்டபடி என்ன கடிக்க…
இந்த மனம் கெட்டு திரியும்தானா…
நல்லவனா எங்க நடிக்க…

பெண் : அந்தியில வந்து அடைய தானே…
இங்கே இங்கே இடம் பிடிப்ப…
பந்தியில பசி அடங்கி போனா…
எங்க எங்கேயோ பறப்ப…

—BGM—

ஆண் : எடுத்தெறிஞ்சு பேச வேணாண்டி…
அனுசரிச்சு போயேன்டி…
அனுபவிக்க வேணும் உன்ன நீயே தாயேன்டி…

பெண் : திரு திருன்னு முழிக்கும் ஒனாண்டி…
எதுக்கு இந்த பூச்சாண்டி…
அதுக்கு வேற ஆள பாத்து போயா மாயாண்டி…

ஆண் : இதுவர மணவறை நெனப்பில்ல மானே…
மொதமுற மன அர தொறக்குறானே…
மினுங்குற இளம்பிறை மோகத்துலதானே…
தெனம் தெனம் முழிக்குறானே… ஹோய்…

பெண் : வர வர இவன் தர பெரும்தொல்ல தானே…
பொறுக்கல ஹர ஹர சிவ சிவனே…
இது என்ன மொத முற கொழம்புறேன் நானே…
என்ன தர நெனைக்குறானே…

ஆண் : சார கண்ணு ஊற கோர பல்லு கீற…
ஆள மென்னு போறியே…
மீற எல்ல மீற மேகம் மெல்ல தூர நேரம்…
சொல்லி போடியே…

பெண் : பாற கல்லு பாற நீதான் சல்லி வேரா…
நீட்டி உள்ள வாரியே…
வேற என்ன கூறதானா நெஞ்சு மாற…
ஆனேன் வீட்டுக்காரியே…

ஆண் : ஹே இச்சுக்கட்டா ஹே மெச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் வச்சுக்கட்டா…
பிட்டு பட டெண்டு கொட்டா…
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா…

ஆண் : கண்ணா பின்னா ருசி நீ ஏத்து…
ஹே என்ன என்ன பசி ஆத்து…
கண்ண கண்ண நீ காட்டு…
ஹே எப்போ இச்சு விளையாட்டு…

பெண் : சாயங்கால நேரம் சாய…
சார பாம்பு போல மேய…
தூசி தட்டி போடு பாய…
கூடு விட்டு கூடு பாய…

—BGM—


Notes : Ichukkattaa Song Lyrics in Tamil. This Song from Paambhu Sattai (2017). Song Lyrics penned by Mani Amuthavan. இச்சுக்கட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading