நீ உறவாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல் & ஹரிசரண்அஜேஷ்பாம்பு சட்டை

Nee Uravaaga Song Lyrics in Tamil


ஆண் : ஏலே ஏலே…
நானும் மேலே…
போறேன் காதல்னால…

BGM

பெண் : நீ உறவாக ஆச…
நான் வேறென்ன பேச…

ஆண் : புயல் ஓயாம வீச…
உடல் தானாக கூச…
கேட்டேன் காதல் ஓச… ஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ உறவாக ஆச…
நான் வேறென்ன பேச…

BGM

ஆண் : ஓர கண் பார்வை…
ஏதேதோ பேச…
ஊதாரி பையன் நானும்…
ஆனேன் நல்லா…

பெண் : நாளும் உன் வாசம்…
என் மேல வீச…
ஆனேனே கோர புல்லும்…
வான வில்லா…

ஆண் : கண்ணால நீ கிள்ள…
காயம் உள்ள…
என்னாத்த நான் சொல்ல… ஓஹோ… ஓ…

பெண் : சொல்லாமலே தொல்ல…
ஆல கொல்ல…
அல்லாடுறேன் புல்ல… ஓஹோ… ஓஹோ…

ஆண் : குப்ப கூலம் பொன்னாச்சு…
குட்டியான தேராச்சு…
ஆத்தாடி உன்னால ஏதோ ஆச்சு…

BGM

ஆண் : சோரும் செல்லாம…
தூக்கம் இல்லாம…
ஏன் புள்ள என்ன நீயும்…
ஆட்டி வச்ச…

பெண் : கேட்கும் முன்னால…
நீயும் தன்னால…
ஒன்னாக வாழ போடு…
காதல் பிச்ச…

ஆண் : என்னோடு நீ வந்தா…
போதும் பொன்னே…

பெண் : இல்லனு நான் சொன்னா… ஓஓஓஓ…

ஆண் : சேல கட்டும் பூங்கொத்து…
உன்கூட நின்னாதான் கெத்து…
வேணாமே வேறேதும்…
சொத்து பத்து…

பெண் : நீ உறவாக ஆச…
நான் வேறென்ன பேச…

ஆண் : புயல் ஓயாம வீச…
உடல் தானாக கூச…
கேட்டேன் காதல் ஓச…

BGM


Notes : Nee Uravaaga Song Lyrics in Tamil. This Song from Paambhu Sattai (2017). Song Lyrics penned by Yugabharathi. நீ உறவாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading