நீயும் நானும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅஜேஷ்அஜேஷ்பாம்பு சட்டை

Neeyum Naanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னூண்டு கூண்டுக்குள்ள உன்ன பூட்ட பாக்குறேன்…
பொன்னே நீ மாட்டதானே மாட்டுற…
என்னோட கண்ணுக்குள்ள உன்ன மூட பாக்குறேன்…
தப்பிச்சி போய் தண்ணி காட்டுற…

ஆண் : பேருந்து சன்னல் வழி…
காத்தாக நீ வந்தியே…
என்னோட மூச்சுக்குள்ள நீ வந்து சேரும் முன்னே…
காணாமலே போறியே…

ஆண் : நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் மனசெல்லாம் தினுசா தினுசா மாறுமடி…
நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் வாழ்வெல்லாம் நெதமும் புதுசா மாறுமடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மின்னல மின்னல போல…
நீ சிரிச்சு மறஞ்சி போற…
அடியே இடியே மறுக்கா சிரியேன்…

ஆண் : காந்தத்து காத்தா இழுக்குறியே…
நெஞ்சையும் தூக்கி போகுறியே…

ஆண் : வேணா பறந்திட வேணா…
ஒரு நொடி நில்லேன்…
உன் கண்ணுள்ள நானும் நீந்தனும்…

ஆண் : வேணா அலைஞ்சிட வேணா…
ஒரு பதில் சொல்லேன் என் நெஞ்சம் நிறையும்…

ஆண் : நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் மனசெல்லாம் தினுசா தினுசா மாறுமடி…
நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் வாழ்வெல்லாம் நெதமும் புதுசா மாறுமடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் மனசெல்லாம் தினுசா தினுசா மாறுமடி…
நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் வாழ்வெல்லாம் நெதமும் புதுசா மாறுமடி…


Notes : Neeyum Naanum Song Lyrics in Tamil. This Song from Paambhu Sattai (2017). Song Lyrics penned by Madhan Karky. நீயும் நானும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading