கெடுத்துட்டியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபென்னி டயல்ஜிப்ரான்மஹா

Kedutthuttiye Song Lyrics in Tamil


ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…

BGM

ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…

ஆண் : கன்னத்தில் வெட்கத்த நட்டுத்தான் வெக்கிறியே…
சும்மா உன் பின்னால சுத்த விட்ட சுத்த விட்ட…
மூடாத ஹிப்பால மூடத்தான் ஏத்துறியே…
தீராத பெய்னால கத்த விட்ட கத்த விட்ட…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே…
கேக் அடுக்கி வச்ச பேக்கரியே…
லாக்கிறியே மகா லாக்கிறியே…
கிரேன்ன வச்சு ஹார்ட்ட தூக்குறியே…

BGM

ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே…
கேக் அடுக்கி வச்ச பேக்கரியே…
லாக்கிறியே மகா லாக்கிறியே…
கிரேன்ன வச்சு ஹார்ட்ட தூக்குறியே…

BGM

ஆண் : உன் தேகம் என்னும் ரோட்டு மேல…
என் கைகள் ஓடும் பைக்க போல…
பெர்ரி கர்டு எதுவும் போடா வேணாம்…
ஆசைக்கு ஹேண்ட் ப்ரேக் எங்குமில்லை…

ஆண் : நீ என்ன பெண்தானா…
நாவல் ப்ரூட் கண்தானா…
உன்னை நான் உண்ணாமல் போவேனா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் மேட்னி காட்சியும் நீ…
என் ராத்திரி போர்வையும் நீ…
என் கூட்டலும் டோட்டாலும் நீ…
கொடி ஏத்தி காட்ட வா நீ…

ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே…
கேக் அடுக்கி வச்ச பேக்கரியே…
லாக்கிறியே மகா லாக்கிறியே…
கிரேன்ன வச்சு ஹார்ட்ட தூக்குறியே…

BGM

ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…


Notes : Kedutthuttiye Song Lyrics in Tamil. This Song from Maha (2022). Song Lyrics penned by Viveka. கெடுத்துட்டியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading