ஒசர பறந்து வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தரராஜன்விருஷா பாலுசுந்தரமூர்த்தி கே.எஸ்நவரசா

Osara Parandhu Vaa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஒசர பறந்து வா வெரசாக நீயும்தான்…
ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும்தான்…
காணாம போச்சே செவத்த சிரிப்புதான்…
முகம் காட்டு ராசா இறங்கும் பாரம்தான்…

பெண் : உசுரும் உசுரும் ஏங்குதே…
உன்னை தேடி பாக்குதே…
திசைய திசைய தேடுதே…
புலம்பி சாயுதே…

பெண் : உசுரும் உசுரும் ஏங்குதே…
உன்னை தேடி பாக்குதே…
திசைய திசைய தேடுதே…
புலம்பி சாயுதே…

—BGM—

பெண் : சுழலும் பூமி நரகம் ஆச்சு…
தெரிஞ்ச சாமி மறந்து போச்சு…
நெறஞ்ச கேணி வறண்டு போச்சு…
வா தவிக்கிறேன் தனியா…

பெண் : எதிர்க்க யாரும் துணிஞ்சா போதும்…
அடங்கிடாத கருப்பு சாமி…
குதற ஏறி உசுர பாக்க நீ சீறி வா…

பெண் : உசுரும் உசுரும் ஏங்குதே…
உன்னை தேடி பாக்குதே…
திசைய திசைய தேடுதே…
புலம்பி சாயுதே…

பெண் : உசுரும் உசுரும் ஏங்குதே…
உன்னை தேடி பாக்குதே…
திசைய திசைய தேடுதே…
புலம்பி சாயுதே…

பெண் : ஒசர பறந்து வா வெரசாக நீயும்தான்…
ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும்தான்…

—BGM—


Notes : Osara Parandhu Vaa Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Soundararajan. ஒசர பறந்து வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading