பறக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரீனிவாஸ் & மரியா கவிதா தாமஸ்சாம்.சி.எஸ்புரியாத புதிர்

Parakkiren Naan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து…
மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து…
பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே…

ஆண் : ஓ பெண்ணே பெண்ணே…
இது கண்ணுள்ள காதல்…
பெண்ணே பெண்ணே…
இது கட்டற்ற காமம்…

ஆண் : பெண்ணே பெண்ணே…
இரவதன் திரையில்…
நீயும் நானும் வரைகிறோம் காதல்…

—BGM—

பெண் : இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து…
மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து…
பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே…

—BGM—

பெண் : மெதுவாய் நீ மெதுவாய்…
என் உள் நீ வா என்றேன் வந்தாய்…
தண்ணீர் போல் சூழ்ந்து…
தீபோல் எனை எறி என்றேனே எரித்தாய்…

ஆண் : ஓ தினமும் தினமும் எரிய செய்வோம்…
இரவோ பகலோ எரிய செய்வோம்…
ஒளியை வீசும் காதல் செய்வோம் பெண்ணே…

பெண் : இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து…
மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து…
பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே…

—BGM—

ஆண் : ஆடை நம் ஆடை நம்மேல்…
கோவம் கொண்டோடி செல்ல…

பெண் : நரகத்தின் வாசல் வரை நாமும்…
சென்று வந்தோமே இங்கே…

ஆண் : ஓ நிலவின் மேலே கீறல் ஒன்று…
உன் நகங்கள் வானை கீற…
மேகம் ஏறி காதல் செய்வோம் பெண்ணே…

—BGM—


Notes : Parakkiren Naan Song Lyrics in Tamil. This Song from Puriyatha Puthir (2017). Song Lyrics penned by Madhan Karky. பறக்கிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading