அவள் பறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கார்த்திக்நவரசா

Aval Parandhu Ponaaley Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவள் பறந்து போனாலே…
என்னை மறந்து போனாலே…
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது…
மறைந்து போனாலே…

ஆண் : எந்தன் இசைக்கு காற்றானால்…
எந்தன் மொழிக்கு ஊற்றானால்…
எதிர்காலம் பார்த்து கிடந்த என்னை…
கடந்த நேற்றானால்…

குழு : ஷி அண்ட் ஐ டுகெதர்…
தாட் இட் வாஸ் பார் எவர்…
ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ…

குழு : ஈவென் இப் வி ஆர் ஓவர்…
ஷி க்வே மீ தி பவர்…
டு பைண்ட் மை ஓன் க்ரூவ்…

குழு : ஷி அண்ட் ஐ டுகெதர்…
தாட் இட் வாஸ் பார் எவர்…
ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ…

குழு : நோ லாங்கர் மை லவ்வர்…
சாங் அட் லண்டன் டவர்…
ஒவ் தட் டு யு டு யு…

—BGM—

ஆண் : அவள் பறந்து போனாலே…
என்னை மறந்து போனாலே…
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது…
மறைந்து போனாலே…

ஆண் : அன்று என் வாழ்வின் ஏடானால்…
இன்று அவ்வெட்டில் கூடானால்…
அவள் போன பின்னும் நாளும் நாளும்…
நான் செய்யும் பாட்டானால்…

குழு : ஷி அண்ட் ஐ டுகெதர்…
தாட் இட் வாஸ் பார் எவர்…
ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ…

குழு : நோ லாங்கர் மை லவ்வர்…
சாங் அட் லண்டன் டவர்…
ஒவ் தட் டு யு டு யு…

குழு : ஷி அண்ட் ஐ டுகெதர்…
தாட் இட் வாஸ் பார் எவர்…
ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ…

குழு : நோ லாங்கர் மை லவ்வர்…
சாங் அட் லண்டன் டவர்…
ஒவ் தட் டு யு டு யு…


Notes : Aval Parandhu Ponaaley Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Madhan Karky. அவள் பறந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading