காந்தி தாத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டார்வின் குணாடார்வின் குணாகேஆண்டவன் கட்டளை (2016)

Gandhi Thatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊர் சுத்தி வந்த நாட்டு ராசா…
என் வீர சூர கதைய யாரு கேட்டா…
அஞ்சு பத்து காசு சேர்க்க பாத்தா…
அட நக்கலா சிரிக்கும் காந்தி தாத்தா…

ஆண் : தலைய கொடுத்து நின்னேன் பிரச்சனைய சொன்னேன்…
மானம் ரோசம் அத்தனையும் லாரி ஏத்தி கொன்னேன்…
அட்ட ஒன்னு வாங்க ஜேம்ஸ் பாண்டு நாங்க…
சட்டை உருவி விட்டு இப்போ கோடாங்கி தாங்க…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஊர் சுத்தி வந்த நாட்டு ராசா…
என் வீர சூர கதைய யாரு கேட்டா…
அஞ்சு பத்து காசு சேர்க்க பாத்தா…
அட நக்கலா சிரிக்கும் காந்தி தாத்தா…

ஆண் : தலைய கொடுத்து நின்னேன் பிரச்சனைய சொன்னேன்…
மானம் ரோசம் அத்தனையும் லாரி ஏத்தி கொன்னேன்…
அட்ட ஒன்னு வாங்க ஜேம்ஸ் பாண்டு நாங்க…
சட்டை உருவி விட்டு இப்போ கோடாங்கி தாங்க…

BGM


Notes : Gandhi Thatha Song Lyrics in Tamil. This Song from Aandavan Kattalai (2016). Song Lyrics penned by Darwin Guna. காந்தி தாத்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading