தூரமாய் கனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தரராஜன்உதய் கண்ணன்சுந்தரமூர்த்தி கே.எஸ்நவரசா

Dhooramai Kanaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…
கனவே… ஹோஓஓ ஏஹ் ஏஹ்…

ஆண் : தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…

ஆண் : கனாவே கனாவே நீ…
போராடிடு மூச்சாகிறேன்…
செங்காந்தளை நம் பூமியில்…
பூ பூக்கவே நீராகிறேன்…

BGM

ஆண் : தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…


Notes : Dhooramai Kanaa Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Soundararajan. தூரமாய் கனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading