யார் அவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பகவதி பி.கேஸ்ரீநிஷா ஜெயசீலன்ஏ.கே.சசிதரன்ஆல்பம் சாங்ஸ்

Yaar Aval Song Lyrics in Tamil


BGM

பெண் : யார் அவள் யார் அவள்…
காற்றோடு வீசும் கார்கால மேகம்…
காதோடு பேச கரைகிறேன்…

பெண் : கண்மூடி நானும் காணாமல் போக…
என்னோடுதானே நிறைகிறேன்…

பெண் : யார் அவள் யார் அவள்…

BGM

பெண் : கரைகள் மோதா அலையின் நீரோ…
இமைகள் சேரா கனவின் தீவோ…

பெண் : நினைவில் நீந்தும் நதியின் மீனோ…
இதயம் தேடும் இசையும் நீயோ…
யாழ் இசை இவள் பூ மழை…

BGM

பெண் : தடை இல்லா வேகம்…
தனி வானில் நானும்…
சிறை மீறி மீறி மீறி என்னுள் விரிகிறேன்…

பெண் : யார் இவள் யார் இவள்…
உன்னுள் நானே நானாய் ஆனேன்…
என்னில் நானும் நிறைகிறேன் கரைகிரேன்…

BGM


Notes : Yaar Aval Song Lyrics in Tamil. This Song from Album Songs (2023). Song Lyrics penned by Bagavathy P.K. யார் அவள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading