குறு குறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கட்டளை ஜெயாஜஸ்டின் பிரபாகரன் & லதா கிருஷ்ணாஜஸ்டின் பிரபாகரன்உள்குத்து

Kuru Kuru Kannal Enna Song Lyrics in Tamil


—BGM—

பெண் : குறு குறு கண்ணால்…
என்ன கொன்ன திருடா நீ யாரு…

ஆண் : துரு துரு பொண்ணா…
முன்ன நின்னா சருகானேன் பாரு…

ஆண் : சேலை கட்டும் தேவதை நீதானே…
உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்…

பெண் : பார்வையால பூக்க வச்சு போகாதே…
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே…

—BGM—

பெண் : உன் அலையில நான் கரையிறேன்…
உறையுதே மனசு…

ஆண் : என் அலையுல நீ நெறையுற…
கொறையுதே என் வயசு…

பெண் : இதயம் சேரும் ஆசையில…
எதை எதையோ நினைக்கிறதே… ஓஓஓ…

ஆண் : இதமா பதமா பேசய்யல…
ஆண் & பெண் : கெஞ்சமா மிஞ்சாம…
கொஞ்சாம போவோமா…

ஆண் : குறு குறு கண்ணால்…
என்ன கொன்ன அரும்பே நீ யாரு…

பெண் : துரு துரு பொண்ணா…
முன்ன நின்னேன் திரும்பாம பாரு…

ஆண் : சேலை கட்டும் தேவதை நீதானே…
உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்…

பெண் : ஆஆ… பார்வையால பூக்க வச்சு போகாதே…
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே…

—BGM—


Notes : Kuru Kuru Kannal Enna Song Lyrics in Tamil. This Song from Ulkuthu (2017). Song Lyrics penned by Kattalai Jaya. குறு குறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading