பிசையும் இசைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்வந்தனா ஸ்ரீனிவாசன்ஜஸ்டின் பிரபாகரன்உள்குத்து

Pesayum Esaya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பிசையும் இசையா என் காதுக்குள்ள கேட்குறான்…
வசிய பசையா கை கோக்குறான்…
துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான்…
இவள திருடி அழகாக்குறான்…

பெண் : ஜாடை காட்டி என்ன கேட்குறான்…
கூட கூட்டிப்போக பாக்குறான்…
உயிர் கூட்டுக்கு ஒரு காட்டு தீ வச்சான்…

பெண் : பிசையும் இசையா என் காதுக்குள்ள கேட்குறான்…
வசிய பசையா கை கோக்குறான்…
துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான்…
இவள திருடி அழகாக்குறான்…

—BGM—

பெண் : ஆச ஆச ஆச அவன் மீசை மேல ஆச…
குத்தாம கோடா புடிக்கும்…
மீசை பட்டு கூச அவன் வீசும் முத்த ஓசை…
நிக்காம மழை அடிக்கும்…

பெண் : என் குளத்தில் வானவில் கரைச்சான்…
என் கரையில் அலை அடிச்சான்…

பெண் : வாட்டுது யோசனைதான்…
என் மூச்சே ராச்சசன் வாசனைதான்…

பெண் : பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான்…
வசிய பசையா கை கோக்குறான்…
துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான்…
இவள திருடி அழகாக்குறான்…

—BGM—

பெண் : ஜோடி போட்டு போனா…
ஒரு கோடி கண்ணு மேயும்…
அந்நாளை நினைக்க வச்சான்…

பெண் : தினமும் உருவம் பாக்க…
அவன் நெனப்பு நிழலா கொக்க…
கண்ணாடி புடிக்க வச்சான்…

பெண் : தாலாட்டி தூக்கத்தை கெடுத்தான்…
சீராக்கி செதறடிச்சான்…
வாட்டுது யோசனைதான் என் மூச்சே… ம்ம்ம்…

—BGM—


Notes : Pesayum Esaya Song Lyrics in Tamil. This Song from Ulkuthu (2017). Song Lyrics penned by Vivek. பிசையும் இசைய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading