ஊரெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைமுகேஷ் & அனிதாகண்ணன்திலகர்

Oorellam Vettu Satham Song Lyrics in Tamil


BGM

குழு : தன்னாரே நாரேநன்னே தன்னாரே நாரேநன்னே…
தன்னாரே தன்னாரே தன்னாரே நாரேநன்னே…
தன தன்னாரே நாரேநன்னே…

பெண் : ஊரெல்லாம் வேட்டு சத்தம்…
தெருவெல்லம் பாட்டு சத்தம்…
பூமிக்கு புதுசாக உசுரோன்னு வர போகுது…
புது உசுரோன்னு வர போகுது…

பெண் : கை நிறைய வளையல் இட்டு…
கன்னத்துல மஞ்சள் இட்டு…
சாதி சனம் கூடி நின்னு…
குலம் தழைக்க வாழ்த்துங்கடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆணோ அது பெண்ணோ…
அத அழகா ரொம்ப அறிவா…
புலி குட்டி போல ஒன்ன…
பெத்து தர வேணுமடி…

குழு : தன்னாரே நாரேநன்னே தன்னாரே நாரேநன்னே…
தன்னாரே தன்னாரே தன்னாரே நாரேநன்னே…
தன தன்னாரே நாரேநன்னே…

பெண் : பூமிக்கு புதுசாக உசுரோன்னு வர போகுது…
புது உசுரோன்னு வர போகுது…

BGM

பெண் : எங்களுக்கு குல சாமி எப்போது நீங்க…
உங்களைப்போல் பேர் எடுப்பான் உங்க பிள்ளை…
நல்லா படியா பிள்ளை பொறந்திடா வேணும்…
உள்ளங்கையில் நாங்க வச்சு தாங்கிடுவோம்…

ஆண் : வானவில்லில் ஊஞ்சல் கட்டி…
ஆட வெப்போம்…
வெண்ணிலாவ பக்கத்தில…
நிக்க வெப்போம்…

ஆண் : மின்னலதான் கால் கொலுசா…
போட்டு வெப்போம்…
மேகத்துல மெத்தை செஞ்சி…
தூங்க வெப்போம்…

பெண் : ஆடி ராசாத்தி ஒரு ரோசா பூவ…
உடனே கையில் பெத்து கொடு…

BGM

ஆண் : புள்ளதாச்சி போல…
ஒரு தெய்வம் தான் இல்லை…
உயிர் சொமக்கும்…
கருவறைதான் கோவிலடா…

பெண் : ஆம்பளையா படைக்கிறது…
பூமியில யாரு…
ஆதி சக்தி எப்போதுமே…
பெண் தானாடா…

ஆண் : தாய் ஆக போறவள…
வணங்கி நில்லு…
வளைக்காப்பு நேரத்துல…
நன்றி சொல்லு…

பெண் : காசு பணம் வச்சிருந்தா…
பெருசு இல்ல…
வாரிசுக்கு ஈடு இனி…
யாதும் இல்லை…

ஆண் : தாய் வீட்டுக்கிவ போக போற…
திரும்பி வரணும் ரெண்டு பேரா…

பெண் : தாய் வீட்டுக்கிவ போக போற…
திரும்பி வரணும் ரெண்டு பேரா…


Notes : Oorellam Vettu Satham Song Lyrics in Tamil. This Song from Thilagar (2015). Song Lyrics penned by Annamalai. ஊரெல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading