நான்தான் கடவுளடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாரதி கல்யாண்ரஞ்சித்ஸ்ரீகாந்த் தேவாஜித்தன்

Naan Than Kadavulada Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜித்தன்…
குழு : 1 2 3 4…

ஆண் : நான்தான் கடவுளடா…
இனி நான் தான் கடவுளடா… …
குழு : பவர் பவர் ஐ காட் தி பவர்…

ஆண் : வானம் எல்லையடா…
இந்த உலகம் கையிலடா…
கல்லாலே நானும் கடவுள் ஆனேனே…
இல்லாத நானும் புயலாய் ஆனேனே…

ஆண் : இனி நான்தான்…
இனி நான்தான்…
அட நான்தான் கடவுளடா…
இனி நான்தான் கடவுளடா…

ஆண் : ஜித்தன்…
குழு : பவர் ஐ காட் தி பவர்…
ஆண் : ஜித் ஜித் ஜித்தன்…
குழு : பவர் ஐ காட் தி பவர்…

ஆண் : நேரினில் நின்று முத்தம் குடுப்பேனே…
காதல் ஜோடி சேர்ந்திட வைப்பேனே…

ஆண் : ஒரு பார்வை ஆக மாறிடுவேன்…
பிக் பாக்கெட் ஆடி கண் தடுத்திடுவேன்…

ஆண் : அட நான்தான் கடவுளடா…
இனி நான்தான் கடவுளடா…
வானம் எல்லையடா…
இந்த உலகம் கையிலடா…

—BGM—

ஆண் : நான்தான் கடவுளடா…
இனி நான்தான் கடவுளடா…
குழு : பவர் பவர் ஐ காட் தி பவர்…

ஆண் : வானம் எல்லையடா…
இந்த உலகம் கையிலடா…
கல்லாலே நானும் கடவுள் ஆனேனே…
இல்லாத நானும் புயலாய் ஆனேனே…

ஆண் : இனி நான்தான்…
இனி நான்தான்…
அட நான்தான் கடவுளடா…
இனி நான்தான் கடவுளடா…

ஆண் : கொஞ்சும் குழந்தை சுட்டி செய்திடவே…
குட்டை ஆடும் நானும் கொடுத்திடுவேன்…
பெண்ணை ஈவ் டீசிங் செய்யும் போக்கிரியை…
புரட்டி புரட்டி அடித்திடுவேன்…

ஆண் : நான்தான் கடவுளடா…
இனி நான் நான் கடவுளடா…
வானம் எல்லையடா…
இந்த உலகம் கையிலடா… ஓஓ…


Notes : Naan Than Kadavulada Song Lyrics in Tamil. This Song from Jithan (2005). Song Lyrics penned by Bharathi Kalyan. நான்தான் கடவுளடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading