எப்பாங் ஜிப்பாங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷங்கர் மகாதேவன்ஸ்ரீகாந்த் தேவாஜித்தன்

Yapang Chupang Song Lyrics in Tamil


—BGM—

குழு : எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…

ஆண் : ஆ முதல் அக்குதானடா…
பெண் : ஹான்…
ஆண் : என் அக்கா பொண்ணு கிக்குதானடா…
பெண் : ஹான் ஹான்…

ஆண் : எ முதல் இசட்தானடா…
இவ எவர் சில்வர் தட்டுதானடா…

ஆண் : கொட்டாங்குச்சி குல்ல வாயேன்டி…
ரெண்டு பேரும் கூட்டான் சோறு ஆக்கி துண்ணலாம்…
எட்டா நம்பர் போல தேகத்தை…
நானும் இப்ப ஒன்னா நம்பர் ஆக்க போறேன்டா… ஆ…

குழு : எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…

ஆண் : ஆ முதல் அக்குதானடா…
பெண் : ஹான்…
ஆண் : என் அக்கா பொண்ணு கிக்குதானடா…
பெண் : ஹான் ஹான்…

ஆண் : எ முதல் இசட்தானடா…
இவ எவர் சில்வர் தட்டுதானடா…

குழு : ஹே சாலா ஹே குலா…
ஹே குலா ஹே சாலா…

—BGM—

ஆண் : வாழை மரமா இருக்குறாலே…
வழவழப்பா சருக்குறாலே…
கந்து வட்டியா பெருக்குறாலே…
கண்ணு உருட்டி முறைக்குறாலே…

—BGM—

ஆண் : வாழை மரமா இருக்குறாலே…
வழவழப்பா சருக்குறாலே…
கந்து வட்டியா பெருக்குறாலே…
கண்ணு உருட்டி முறைக்குறாலே…

ஆண் : மாங்கா ஒன்னு நீ தின்ன…
மாதாவரம் பால் பண்ண…
மொண்டு மொண்டு நான் தின்ன முன்னே வாயேன்டி…

ஆண் : உச்சி பாதங்கள் உன்னாலே புல்லரிக்க…
பச்ச புள்ளயா தாலாட்டேன்டி…
இடுப்ப நீ ஆட்டி தூரத்தில் போகயில…
மனசு தள்ளாடி போச்சுதடி…

குழு : எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…

—BGM—

ஆண் : ஒத்தருவா பொட்டுகாரி…
ஒத்துழைக்க கெட்டிகாரி…
தல தலன்னு குலுங்கி வரும்…
தாகம் தீர்க்கும் தண்ணி லாரி…

—BGM—

ஆண் : ஒத்தருவா பொட்டுகாரி…
ஒத்துழைக்க கெட்டிகாரி…
தல தலன்னு குலுங்கி வரும்…
தாகம் தீர்க்கும் தண்ணி லாரி…

ஆண் : பின்னழகு பூந்தோட்டம்…
முன்னழகு மான் தோட்டம்…
தூர நின்னு பாதுகாக்கும் தோட்டகாரன் நான்…

ஆண் : தண்ணீர் பஞ்சத்தில் நான் உன்ன பாத்துபுட்டா…
தவிக்கும் நெஞ்செல்லாம் குத்தாலம்தான்…
வீடு சொத்தெல்லாம் உன் பேரில் எழுதி தாரேன்…
கூட நீ இருந்தா கும்மாளம்தான்…

ஆண் : ஆ முதல் அக்குதானடா…
பெண் : ஹான்…
ஆண் : என் அக்கா பொண்ணு கிக்குதானடா…
பெண் : ஹான் ஹான்…

ஆண் : எ முதல் இசட்தானடா…
இவ எவர் சில்வர் தட்டுதானடா…

ஆண் : கொட்டாங்குச்சி குல்ல வாயேன்டி…
ரெண்டு பேரும் கூட்டான் சோறு ஆக்கி துண்ணலாம்…
எட்டா நம்பர் போல தேகத்தை நானும்…
இப்ப ஒன்னா நம்பர் ஆக்க போறேன்டா…
போறேன்டா போறேன்டா… ஆ

—BGM—


Notes : Yapang Chupang Song Lyrics in Tamil. This Song from Jithan (2005). Song Lyrics penned by Kabilan. எப்பாங் ஜிப்பாங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading