கெடைக்கல கெடைக்கல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Kedaikala Kedaikala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

ஆண் : பஸ்சுல பாத்த மைனாவே…
விட்டு பாதியில் இரங்கி பேகாதே…
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல…
கண்ண பிச்சி எரியல…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

—BGM—

ஆண் : ஓ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு…
வாழ்க்கையில பாக்கலாம்…
டெர்மினசு சேரும் முன்னே…
ப்ரேக்கு டௌனு ஆகலாம்…

—BGM—

ஆண் : ஹோ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு…
வாழ்க்கையில பாக்கலாம்…
டெர்மினசு சேரும் முன்னே…
ப்ரேக்கு டௌனு ஆகலாம்…

ஆண் : பஸ்சு மிசுனு சொல்ல முடியாது…
ரூட்டு எப்பொவும் மாறலாம்…
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது…
போர்டு மாத்தி ஓட்டலாம்…

ஆண் : ஒண்ணு போன ஒண்ணு வருவது…
அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்…
பொண்ணு போனா என்ன வரும்…
என் பூனைகுட்டிக்கும் தாடி வரும்…
என் தலை எழுத்த பிரம்மனவன்…
எடது கையால் கிருக்கிட்டான்…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

—BGM—

ஆண் : என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே…
எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே…

—BGM—

ஆண் : ஆ… என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லையே…
எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே…

ஆண் : ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்…
ஷவரில் குளிக்கும் பெண்களே…
செம்பரம்பக்கம் ஏரிய போல…
வரண்டு போச்சு கண்களே…

ஆண் : சவுரி முடி எதுக்கடி…
அது ஆண்களுக்கு சவுக்கடி…
இதயமெல்லாம் காயபட்டும்…
இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி…
அஹிம்சையான இம்சையடி…
காதல் என்னும் நெருக்கடி…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

ஆண் : ஏ… பஸ்சுல பாத்த மைனாவே…
விட்டு பாதியில் இரங்கி போகாதே…
போகாதே போகாதே போகாதே…
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல…
கண்ண பிச்சி எரியல…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…


Notes : Kedaikala Kedaikala Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. கெடைக்கல கெடைக்கல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading