பூம் பூம் சிக்குகான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அட்னான் சாமி, ஏ.ஆர். ரகுமான் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்பாய்ஸ்

Boom Boom Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம் ஹே ஹே…
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம்…

ஆண் : ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம் ஹே ஹே…
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம்…

பெண் : காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா…
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா…
காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா…
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முள்ளின் மீது காக்கை குஞ்சி…
தூங்க வில்லையா…
ஹே… குப்பை மேட்டில் ரோஜா செடி…
பூப்பதில்லையா…

பெண் : ஹே… கொட்டாங்குச்சி கூரை போதும்…
நம் காதல் வாழும்…
தங்க பஷ்பம் தேவையில்லை…
தண்ணீரே போதும்…

ஆண் : கா கா காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா…
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா…

ஆண் : ஓஹோ… பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம் ஹே ஹே…
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம்…

ஆண் : பூம் பூம்…
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம் ஹே ஹே…
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம்…

BGM

ஆண் : காதல் நுழைந்தால் காய்லாங்கடையும்…
கோலார் வயலாகும்…

பெண் : ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால்…
புல்லாங்குழல் ஆகும்…

ஆண் : மரம் இழைத்த சுருள் விரிந்து…
மலர் படுக்கை செய்வோம்…

பெண் : முகம் உடைந்த பாட்டல்குள்…
அகல் விளக்காய் வாழ்வோம்…

ஆண் : காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா…
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா… ஓ…

பெண் : காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா…
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா…

BGM

குழு : பூம் பூம் சிக்… பூம் பூம் சிக்…
பூம் பூம் சிக்… பூம் பூம் சிக்…

ஆண் : காளான் குடைக்குள் கட்டி தழுவும்…
அட்டை என வாழ்வோம்…

பெண் : நூலாம்படையில் பூச்சி இரண்டாய்…
ஊஞ்சல் ஆடி வாழ்வோம்…

ஆண் : மழை குழைத்த சேற்றின் மேல்…
மண் புழுக்கள் நீ நான்…

பெண் : அழுகிவிட்ட மாம்பழத்தில்…
இரு வண்டுகள் நாம்தான்…

ஆண் : ஹே… காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா…
பெண் : காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா…

பெண் : முள்ளின் மீது காக்கை குஞ்சி…
தூங்க வில்லையா…
ஹே… குப்பை மேட்டில் ரோஜா செடி…
பூப்பதில்லையா…

ஆண் : ஹே கொட்டாங்குச்சி கூரை போதும்…
நம் காதல் வாழும்…
தங்க பஷ்பம் தேவையில்லை…
தண்ணீரே போதும்…

{ ஆண் : ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம் ஹே ஹே…
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்…
பூம் பூம் ஹே ஹே ஹே… } * (5)


Notes : Boom Boom Song Lyrics in Tamil. This Song from Boys (2003). Song Lyrics penned by Kabilan. பூம் பூம் சிக்குகான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading