தித்திடவே தித்திடவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபாம்பே ஜெயஸ்ரீதினாஜனா

Thithi Thidavae Song Lyrics in Tamil


BGM

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…
கொடுப்பாயா கொடுப்பாயா…

பெண் : பத்திக்கிடவே பத்திக்கிடவே…
பல முறை இன்பம் எடுப்பாயா…
காட்டும் பொழுதே பதிப்பாயா…

பெண் : நீ வார்த்தை பேசிட இனிப்பாயா…
கேட்கும் பொழுதே பறிப்பாயா…
நீ போர்வை கூசிட அணைப்பாயா…
அணைப்பாயா அணைப்பாயா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…

BGM

பெண் : தலை கோதி உன் தலை கோதி…
நான் முழுதாக கலைகிறேன்…
இமை மோதி உன் இமை மோதி…
நான் படு காயம் அடைகிறேன்…

பெண் : ஏ வசிய மருந்தாய் வசிய மருந்தாய்…
விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே…

பெண் : இதழின் இதழால் இளைபோடு…
நீ இரவு முழுதும் இறை தேடு…
மனதை மனதால் அணைப்போடு…
என் புடவை நெருப்பில் விளையாடு…
விளையாடு விளையாடு…

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கொதிப்பாகி உன் உடலாலே…
நான் குடை சாய நேர்ந்தது…
ஒரு பாதி உன் உயிராலே…
நான் குளிர் காய சேர்ந்தது…

பெண் : ஏ நடக்கும் தீயே நடக்கும் தீயே…
முத்த தீயில் வாத மேனியனே…

பெண் : இரும்பு மார்பில் வாசித்தேனே…
நான் கரும்பு வேர்வை ருசித்தேனே…
ஆசை வெட்கம் வார்பேனே…
உன் ஆயுள் நுனிவரை பூப்பேனே…
பூப்பேனே பூப்பேனே…

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…
கொடுப்பாயா கொடுப்பாயா…

பெண் : பத்திக்கிடவே பத்திக்கிடவே…
பல முறை இன்பம் எடுப்பாயா…
காட்டும் பொழுதே பதிப்பாயா…

பெண் : நீ வார்த்தை பேசிட இனிப்பாயா…
கேட்கும் பொழுதே பறிப்பாயா…
நீ போர்வை கூசிட அணைப்பாயா…
அணைப்பாயா அணைப்பாயா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Thithi Thidavae Song Lyrics in Tamil. This Song from Jana (2004). Song Lyrics penned by Yugabharathi. தித்திடவே தித்திடவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading