பொதுவா பலருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வி.இளங்கோகார்த்திக் & அனுராதா ஸ்ரீராம்தினாஜனா

Pothuva Palaruku Song Lyrics in Tamil


பெண் : பொதுவா பலருக்கு பத்து மாசம்…
நம்ம ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்…

—BGM—

பெண் : பொதுவா பலருக்கு பத்து மாசம்…
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்…

—BGM—

பெண் : ஹான்… பொதுவா பலருக்கு பத்து மாசம்…
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்…

பெண் : இழுத்து போத்துனா…
குழு : ஹேய் ஹேய்…
பெண் : கழுத்தை பார்க்குற…
குழு : ஹேய் ஹேய்…
பெண் : சிரிச்சி பேசியே…
குழு : ஹேய் ஹேய்…
பெண் : இப்போ கவுக்க பாக்குற…

ஆண் : ஹே… அடியே நானோ மின்னல் வேகம்…
தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்…

ஆண் : உத்து பாக்குற…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : என்ன உசுப்பு ஏத்துற…
குழு : ஹேய்ய்…
ஆண் : ஒட்டுமொத்தமா…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : ஏன் என்ன தாக்குற…

பெண் : ஏய் பொதுவா…
ஆண் : ஹே அடியே…
பெண் : பொதுவா…

ஆண் : ஹே… அடியே நானோ மின்னல் வேகம்…
தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்…

பெண் : இழுத்து போத்துனா என் கழுத்தை பாக்குற…
சிரிச்சி பேசியே நீ கவுக்க பாக்குற…

—BGM—

ஆண் : காரசார காதலோடு…
பத்தமடை பாய்ய போடு…
தப்பு தண்டா இரண்டு பேரும் செய்வோமா…

பெண் : ஒய்… தட்டுப்படும் அத்தனையும்…
தொட்டு புட்டா தொட்டு புட்டா…
பிட்டு வச்ச இடமே இரகசியமா…

ஆண் : பட்டா நிலத்தில பட்டாகுறையில…
பெண்ணே பட்டா போட்டு கொடு…

பெண் : நிறுத்து நிறுத்து மாமா…
ஆண் : வெளுத்த வாங்க வாமா…

பெண் : மூச்சு வாங்குது மாமா…
ஆண் : பேச்சு வார்த்தை ஏன்மா…

பெண் : பொதுவா…
ஆண் : அடியே…
பெண் : பொதுவா… ஆஅ…

பெண் : பொதுவா பலருக்கு பத்து மாசம்…
ஐயா தொட்டுபுட்டா எட்டு மாசம்…

ஆண் : உத்து பாக்குற…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : என்ன உசுப்பு ஏத்துற…
குழு : ஹேய்ய்…
ஆண் : ஒட்டுமொத்தமா…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : ஏன் என்ன தாக்குற…

—BGM—

ஆண் : எக்கச்சக்க அழகுல சிக்கிக்கிட்டு தவிக்கிறேன்…
அடிமட்ட தொண்டனை தள்ளாதே…

பெண் : ஹே தாலிகட்டு தாலிகட்டு…
கட்டும்வரை கையகட்டு…
அது வரை என்ன கொல்லாதே…

ஆண் : கண்ணால் வெட்டாதே…
கட்டம் கட்டாதே…
தேடுதல் வேட்டை தொடங்கிடவா…

பெண் : பகலா இல்ல இரவா…
ஆண் : நிழலை மட்டும் விடவா…

பெண் : ஏய் துணி கடை கொள்ளை இதுவா…
ஆண் : நீ விலக வங்கி கதவா…

பெண் : பொதுவா…
ஆண் : ஹேய் அடியே…
பெண் : பொதுவா… ஆஅ… ஆஅ…

பெண் : பொதுவா பலருக்கு பத்து மாசம்…
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்…

ஆண் : ஆமா பொதுவா பலருக்கு பத்து மாசம்…
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்…

ஆண் : உத்து பாக்குற…
பெண் : ஹேய்…
ஆண் : என்ன உசுப்பு ஏத்துற…
பெண் : சீ…
ஆண் : ஒட்டுமொத்தமா ஏன் என்ன தாக்குற…
பெண் : ஹோய் மவனே…


Notes : Pothuva Palaruku Song Lyrics in Tamil. This Song from Jana (2004). Song Lyrics penned by V. Elango. பொதுவா பலருக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading