மதராசி தோஸ்த் நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிருஷ்ணராஜ், அனுராதா ஸ்ரீராம் & நவீன்தேவாநெஞ்சினிலே

Madras Dosth Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…

ஆண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…
டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ…

பெண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…
டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ…

ஆண் : காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே…
வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே…

ஆண் & பெண் : ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா…
ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா…

—BGM—

ஆண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…
டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ…

—BGM—

பெண் : அண்ணன் இல்லா தம்பிக்கேல்லாம் அண்ணன் போல நீ…
ஆண் : தம்பி இல்லா அண்ணனுக்கெல்லாம் குட்டி தம்பி நீ…

பெண் : பிள்ளை இல்லா குடும்பத்துக்கு செல்லப்பிள்ளை நீ…
ஆண் : என்றும் எங்க வீட்டு பிள்ளை சிங்கக்குட்டி நீ…

பெண் : உன்னை சுமந்து பெற்ற அன்னை மகிழவே…
ஆண் : ஊரும் உறவும் மெச்ச நீயும் திகழவே…

பெண் : வற்றாத தேனூற்று உன்னோட இளமனசு…
ஆண் : பொன்னான பூங்கொத்து உன்னோட புன்சிரிப்பு…

ஆண் & பெண் : நீ வானம் உள்ள காலம் வாழ சாமி துணையிருக்கும்…

—BGM—

ஆண் : எந்தன் வெற்றி எந்தன் பெருமை எல்லாம் யாராலே…
இங்கே கூடி என்னை வாழ்த்தும் உங்கள் அன்பாலே…

ஆண் : தாயின் முகத்தை உங்கள் வடிவில் இங்கே பார்கின்றேன்…
சிலுவையிலும் இத்திருநீறையும் நான் ஒன்றாய் நினைக்கின்றேன்…

ஆண் : எல்லா தமிழர்களும் எந்தன் உறவுதான்…
உங்கள் நலம் நினைக்கும் எந்தன் மனசுதான்…

ஆண் : பொன்னள்ளி தந்தாலும் அன்புக்கு ஈடேது…
அன்பான நண்பர்கள் இல்லாமல் நான் ஏது…
நான் இமயம் அளவு வளர்ந்தால் கூட நன்றியை மறப்பேனா…

—BGM—

ஆண் : மதராசி தோஸ்த் நான்…
மனசால கோல்டு நான்…
தினம் உங்கள் இதயத்தில் விளையாடும் ரசிகன்தான்…

ஆண் & பெண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…
டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ…

ஆண் : காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே…
பெண் : வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே…

ஆண் & பெண் : ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா…
ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஹெய்…

—BGM—


Notes : Madras Dosth Song Lyrics in Tamil. This Song from Nenjinile (1999). Song Lyrics penned by Vaali. மதராசி தோஸ்த் நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading