பாலக்காட்டு மச்சானுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநோயல் ஜேம்ஸ், ஜி.வி.பிரகாஷ் குமார் & ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Palakkattu Machanukku Song Lyrics in Tamil


ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு…
பாட்டுன்னா உசுரு…

BGM

ஆண் : பாட்டு சத்தம் கேட்டு புட்டா… ஆ…
மத்ததெல்லாம் கொசுரு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…

{ ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்…} * (2)

குழு : சிட்டு குருவி சிட்டு குருவி…
சிரிக்கட்டுமே பொட்டை குருவி…
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது…
ஆஹா வாழ்வே சொர்க்கம்…

ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்…

ஆண் : சிட்டு குருவி சிட்டு குருவி…
சிரிக்கட்டுமே பொட்டை குருவி…
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது…
ஆஹா வாழ்வே சொர்க்கம்…

BGM

ஆண் : கவலைகள் வேண்டாம் கனவுகள் வாங்கு…
வா சந்தோஷம் நமக்கு…
திருமணம் வேண்டாம் காதலை வாங்கு…
தா ராரரா தரா ரா…

ஆண் : கதவுகள் வேண்டாம் சாவிகள் வாங்கு…
வா பொற்க்காலம் நமக்கு…
செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு…
வா பொன் வானம் நமக்கு…

ஆண் : வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே…
பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம் பரவசம் நவரசம்…

ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்…

BGM

ஆண் : வானத்தை எவனும் அழக்கவும் இல்லை…
வா இப்போதே அளப்போம்…
வாழ்க்கையை எவனும் ரசிக்கவும் இல்லை…
தா ராரரா தரா ரா…

ஆண் : பூக்களை எவனும் திறக்கவும் இல்லை…
வா இப்போதே திறப்போம்…
பூமியில் புதையலை எடுக்கவும் இல்லை…
வா இப்போதே எடுப்போம்…

ஆண் : வாலிபம் ஒன்றுதான் வாழ்வின் இன்பமே…
புன்னகை ஒன்றுதான் என்றும் என்றும் இளமையின் ரகசியம்…

{ ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்… } * (2)

ஆண் : சிட்டு குருவி சிட்டு குருவி…
சிரிக்கட்டுமே பொட்டை குருவி…
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது…
ஆஹா வாழ்வே சொர்க்கம்…


Notes : Palakkattu Machanukku Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. பாலக்காட்டு மச்சானுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading