ரம்பம்பம் ஆரம்பம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாமைக்கேல் மதன காமராஜன்

Rum Bum Bum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்…
ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்…

ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே…
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே…
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே…
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே…

ஆண் : ராகு காலம் ஓடி போச்சு…
ராஜ யோகம் கூடி போச்சு…

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்… ஆஆ…
ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம் யே…

BGM

ஆண் : நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல் கொடி…
சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு கைய பிடி…

பெண் : 1’ஒ கிளாக் 2’ஒ கிளாக் கண் முழிச்சு பின்னாடி…
3’ஒ கிளாக் 4’ஒ கிளாக் கை பிடிச்சு…

ஆண் : 5’ஒ கிளாக் 6’ஒ கிளாக் ராக் இருக்கு அம்மாடி…
7’ஒ கிளாக் 8’ஒ கிளாக் கிக்கிருக்கு…

பெண் : வேலைதோறும் லீலை வேறு என்ன வேலை…
ஆண் : பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும்…

பெண் : ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்… யே…
ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்…

ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே…
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே…
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே…
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே…

ஆண் : ராகு காலம் ஓடி போச்சு…
ராஜ யோகம் கூடி போச்சு…

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்…
ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்… யே…

BGM

பெண் : தாளம் தட்டாமல் மேளம் என்னாகும் விட்டு கொடு…
பாவம் கெடாமல் பாட்டுக்குண்டான மெட்டு கொடு…

ஆண் : 1’ஒ கிளாக் 2’ஒ கிளாக் கண் முழிச்சு பின்னாடி…
3’ஒ கிளாக் 4’ஒ கிளாக் கை பிடிச்சு…

பெண் : 5’ஒ கிளாக் 6’ஒ கிளாக் ராக் இருக்கு அம்மாடி…
7’ஒ கிளாக் 8’ஒ கிளாக் கிக்கிருக்கு…

ஆண் : சக்கை போடு போடு பக்க மேளத்தோடு…
பெண் : தொட்ட பின்பு உன்னை இங்கு விட்ட தாரு…

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்…

பெண் : ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்…

ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே…
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே…
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே…
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே…

பெண் : ராகு காலம் ஓடி போச்சு…
ராஜ யோகம் கூடி போச்சு…

{ ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்…
பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் } * (4)


Notes : Rum Bum Bum Song Lyrics in Tamil. This Song from Michael Madana Kama Rajan (1990). Song Lyrics penned by Vaali. ரம்பம்பம் ஆரம்பம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top