மனசே மனசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிக்குமார்கே.எஸ். சித்ரா & பி. உன்னிகிருஷ்ணன்தேவாநெஞ்சினிலே

Manase Manase Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மனசே மனசே…

—BGM—

பெண் : மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க…
மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க…

ஆண் : பூக்கள் மீது பனி துடைத்து…
கவிதைகள் எழுதிவிடு…

பெண் : காதல் கடிதம் நீ கொடுத்து…
நிலவினை தூது விடு…

ஆண் : மனசே… மனசே…

பெண் : மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க…

—BGM—

ஆண் : நீ தினம் தினம் சுவாசிக்கதானே…
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா…

—BGM—

பெண் : நீ என்னை தினம் வாசிக்கதானே…
உந்தன் கையில் நான் வீணை ஆகவா…

—BGM—

ஆண் : மழை இல்லை நனைகிறேன்…
நம் காதலின் சாரலா…

பெண் : உன்னை கண்டு உறைகிறேன்…
உன் பார்வை மின்சாரமா…

ஆண் : என்னை தந்தேன்…
உன்னை கொடு…
மனசே… மனசே…

பெண் : மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க…
மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க…

—BGM—

பெண் : உன் கனவிலே நான் வரதானே…
தினமும் இரவிலே விழித்திருப்பேனே…

—BGM—

ஆண் : உன் மனதிலே குடிவரதானே…
உனது விழியிலே நீந்திடுவேனே…

பெண் : ஒரே முறை நிழல் தொடு…
என் பிம்பம் நீயாகுமே…

ஆண் : ஒரே ஒரு வரம் கொடு…
உன்னோடு நான் வாழவே…

பெண் : சுகம் தரும் கடல் இதோ…

ஆண் : மனசே…
பெண் : மனசே…

ஆண் : மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க

பெண் : மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க…

ஆண் : பூக்கள் மீது பனி துடைத்து…
கவிதைகள் எழுதிவிடு…

பெண் : காதல் கடிதம் நீ கொடுத்து…
நிலவினை தூது விடு…

ஆண் : மனசே…
பெண் : மனசே…

பெண் : மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க…


Notes : Manase Manase Song Lyrics in Tamil. This Song from Nenjinile (1999). Song Lyrics penned by Ra. Ravikumar. மனசே மனசே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading