வேணா வேணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண் & சாதனா சர்கம்எஸ். ஏ. ராஜ்குமார்வசீகரா

Vena Vena Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…

ஆண் : ஒரு முறை சிாிக்கிறாய்…
ஏன் உயிாினை பறிக்கிறாய்…

ஆண் : கண்கள் ரெண்டும் அணுகுண்டா…
கத்திக்குள்ள பூச்செண்டா…
இன்பமான சிறை உண்டா…
ஈர விழியில் இடம் உண்டா…

ஆண் : கடவுள் பூமி வந்தால்…
உன் கண்ணை பாா்க்க வேண்டும்…
மனிதன் பாவம் என்று…
அவன் மெரண்டு போக வேண்டும்…

ஆண் : வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…

—BGM—

ஆண் : வளையாத நதிகளில் எல்லாம்…
நதிகள் என்று ஆகாது…
சிணுங்காத கொலுசுகள் எல்லாம்…
சங்கீதங்கள் பாடாது…

பெண் : மடியினில் தலையணை செய்தாய்…
மெல்ல வந்து மனதினில்…
கலவரம் செய்தாய்…

ஆண் : ஒரு கண்ணில் வன்முறை செய்தாய்…
பாவம் என்று மறு கண்ணில்…
மருந்துகள் தந்தாய்…

பெண் : ஒஹோ… வசீகரா வசீகரா…
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும்…
வலைக்கரம் உடைத்திட வேண்டும்…

ஆண் : இதயம் வருடிவிடவா…
உன் இதயம் திருடிவிடவா…
விழியில் நுழைந்துவிடவா…
என் வழியை மறந்துவிடவா…

ஆண் : வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…

—BGM—

ஆண் : அய்யய்யோ ஹிட்லா் பெண்ணே…
என்னை என்ன செய்தாயோ…
ஹாா்மோன்கள் ஹாா்மோனியம்கள்…
வாசிப்பதை கண்டாயோ…

பெண் : ஜனவாி நிலவென்னை கொள்ளும்…
வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்…

ஆண் : குறு குறு பாா்வைகள் சொல்லும்…
சேதி என்ன கடவுளும் புலம்புவான் இன்னும்…

பெண் : ஓஹோ… குண்டு மல்லி குண்டு மல்லி…
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்…
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்…

ஆண் : எனக்குள் உன்னை தொலைத்து…
நீ உனக்குள் என்னை தேடு…
இரண்டு உயிா்கள் இருந்தால்…
அது காதல் என்று கூறு…

ஆண் : வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…

ஆண் : ஒரு முறை சிாிக்கிறாய்…
ஏன் உயிாினை பறிக்கிறாய்…

ஆண் : கண்கள் ரெண்டும் அணுகுண்டா…
கத்திக்குள்ள பூச்செண்டா…
இன்பமான சிறை உண்டா…
ஈர விழியில் இடம் உண்டா…

ஆண் : கடவுள் பூமி வந்தால்…
உன் கண்ணை பாா்க்க வேண்டும்…
மனிதன் பாவம் என்று…
அவன் மெரண்டு போக வேண்டும்…

—BGM—


Notes : Vena Vena Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Na. Muthukumar. வேணா வேணா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading