கண்களா மின்னலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்என்றென்றும் காதல்

Kangala Minnala Song Lyrics in Tamil


ஆண் : கண்களா…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : மின்னலா…
பெண் : ம்ம்ம்ம்…

ஆண் : கூந்தலா ஊஞ்சலா…
இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா… ஆஆ…
மௌனமே பாடலா…
ஆனதே காதலா…
இந்த சந்தோசம் நீ தந்ததாலா…

ஆண் : வெண்ணிலா…
ஹோ… என்னோடுதான்…
நான் இல்லையே…
கண்ணோடுதான்…
துயில் இல்லையே… ஹோய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்களா மின்னலா…
கூந்தலா ஊஞ்சலா…
இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா…

BGM

ஆண் : ரோஜாப்பூ தேகத்தில்…
தாழம்பூ வாசங்கள்…
நான் இங்கு கண்டேனடி…

ஆண் : செவ்வாயின் ஓரத்தில்…
சூடான தேனுக்கு…
நான் ஏங்கி நின்றேனடி…

பெண் : தொட்டாலும் தாளாமல்…
விட்டாலும் போகாமல்…
தள்ளாடும் நெஞ்சம் இனி…

பெண் : முத்தங்கள் எல்லாமே…
முத்துக்கள் என்றாக…
நான் கோர்ப்பேன் முத்து மணி…

ஆண் : உன்னை தாயாக்கி தாலாட்டுவேனே…
கண்மணி…

பெண் : ஹோஹோ… மௌனமே பாடலா…
ஆனதே காதலா…
இந்த சந்தோசம் நீ தந்ததாலா…

ஆண் : ஹோ… வெண்ணிலா…
கண்களா மின்னலா…
கூந்தலா ஊஞ்சலா…
இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா…

BGM

குழு : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

ஆண் : இது காதல் ஆரம்பம்…
பெண் : இது காதல் ஆரம்பம்…

BGM

பெண் : ஆனந்த வெள்ளத்தில்…
நான் மூழ்கும் நேரத்தில்…
மூச்சுக்கும் திண்டாடினேன்…

பெண் : வீழ்கின்ற நேரத்தில்…
தீப்பற்றிக்கொள்கின்ற…
விண்மீனை போல் ஆகினேன்…

ஆண் : காமன் தன் தேசத்தில்…
என்னென்ன இன்பங்கள்…
எல்லாமும் நான் வாங்கினேன்…

ஆண் : எல்லாமும் தந்தாலும்…
இல்லாத நெஞ்சம்போல்…
எந்நாளும் நான் ஏங்கினேன்…

பெண் : இது எப்போதும் தீராத தாகம்…
காதலா…

ஆண் : கண்களா மின்னலா…
கூந்தலா ஊஞ்சலா…
இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா…
ஹோ ஹோ… மௌனமே…
ஆண் : ம்ம்…
பெண் : பாடலா…
ஆண் : ம்ம்…
பெண் : ஆனதே…
ஆண் : ம்ம்…
பெண் : காதலா…
ஆண் : ம்ம்…
பெண் : இந்த சந்தோசம் நீ தந்ததாலா…

ஆண் : வெண்ணிலா…

பெண் : ஹோ… என்னோடுதான்…
நான் இல்லையே…

ஆண் : கண்ணோடுதான்…
துயில் இல்லையே… ஹோய்…
ஆண் : கண்களா…
பெண் : ம்ம்…
ஆண் : மின்னலா…
பெண் : ம்ம்…
ஆண் : கூந்தலா…
பெண் : ஹா…
ஆண் : ஊஞ்சலா…
பெண் : ஹா…
ஆண் : இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா…
ஆண் : வெண்ணிலா…


Notes : Kangala Minnala Song Lyrics in Tamil. This Song from Endrendrum Kadhal (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கண்களா மின்னலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading