நாடோடி நண்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்என்றென்றும் காதல்

Nadodi Nanba Song Lyrics in Tamil


ஆண் : மேகங்கள் எங்கே போனாலும்…
பூமிக்கு ஒன்றே ஆகாயம்…
விழியன் ஈரம் உனதன்பை கூறும்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

BGM

ஆண் : நாடோடி மன்னா போகாதே…
நீரின்றி மீனும் வாழாதே…
விழியன் ஈரம் உனதன்பை கூறும்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

பெண் : போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே…

பெண் : நாடோடி நண்பன் போகாதே…
ஆண் : என்றென்றும் காதல் மாறாதே…

BGM

பெண் : உடல் மட்டும்தானே கடல் விட்டு தாண்டும்…
நினைவிங்கு என்னோடு நீங்காமல் வாழும்…
பகல் வந்த போது இருள் எங்கு போகும்…
இருள் வந்த போது நிழல் எங்கு போகும்…

பெண் : எம் இமைகள் இங்கு மூடாமல்…
உன் விழிகள் அங்கே தூங்காதே…
நீ மறந்தே தூங்கி போனாலும்…
நான் கனவில் வருவேன் அப்போதே…

பெண் : கனவுகள் வேண்டாம் கனவுகள் வேண்டாம்…
உயிரினில் ஊஞ்சல் ஆடு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

பெண் : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

BGM

ஆண் : உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும்…
என் தோட்ட பூவெல்லாம் காணாமல் வாடும்…
மரம் என்னை தேடி கிளை கைகள் நீட்டும்…
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றி போகும்…

ஆண் : என் தேசக் காற்றும் வாடாதோ…
என் சுவாசம் தன்னை தேடாதோ…
அடி காதல் கொண்ட ரோஜாவே…
என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ…

பெண் : வார்த்தைகள் வேண்டாம்…
வார்த்தைகள் வேண்டாம்…
மௌனத்தினாலே பேசு…

குழு : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

பெண் : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே…

குழு : போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே…
போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே…

ஆண் : நாடோடி நண்பா போகதே…
என்றென்றும் காதல் மாறாதே…


Notes : Nadodi Nanba Song Lyrics in Tamil. This Song from Endrendrum Kadhal (1996). Song Lyrics penned by Arivumathi. நாடோடி நண்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading