தங்க நிறத்துக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ.சி. ஜெய்ராம்விஜய் & சுவர்ணலதாதேவாநெஞ்சினிலே

Thanga Nirathukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தங்க நிறத்துக்குதான்…
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா…
உன் கண்ணு அழகுக்குதான்…
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா…

ஆண் : தங்க நிறத்துக்குதான்…
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா…
உன் கண்ணு அழகுக்குதான்…
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா…

ஆண் : நீ பார்க்கும் பார்வைக்காக…
பஞ்சாப்பயே கேக்கட்டுமா…
நீ காட்டும் அன்புக்காக…
ஆந்திராவயே கொடுக்கட்டுமா…
உத்தரவ சொல்லி புடு…
ஊட்டி தேசம் உனக்குதான்…

—BGM—

பெண் : தங்க குணத்துக்குதான்…
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா…
ஆண் : ஹான்…

பெண் : உன் கண்ணு அழகுக்குதான்…
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா…

—BGM—

ஆண் : ஹேய்… இடுப்பு மடிப்புக்குதான்…
ஹிமாச்சலம் போதுமா…

பெண் : குறும்பு பார்வைக்குதான்…
குஜராத்து வேணுமா…

ஆண் : இடுப்பு மடிப்புக்குதான்…
ஹிமாச்சலம் போதுமா…

பெண் : குறும்பு பார்வைக்குதான்…
குஜராத்து வேணுமா…

ஆண் : பிகு பண்ண கூடாது…
பீகார எடுத்துக்கோ…

பெண் : உன் கட்டு மஸ்து உடம்புக்கு…
காஷ்மீர புடிச்சிக்கோ…

ஆண் : ஹேர் ஸ்டைல்காக…
கேரளாவ தந்திடவா…

பெண் : கோவப்பட கூடாது…
கோவா வேணும் வாங்கிடவா…

ஆண் : தீபாவளி போனஸா…
சிக்கிமையும் வச்சிக்கவா…

—BGM—

ஆண் : தங்க நிறத்துக்குதான்…
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா…

—BGM—

ஆண் : ராங் பண்ண கூடாது…
ராஜஸ்தான தாரேன்…

பெண் : ஒதுங்கி நிக்க கூடாது…
ஒரிசாவையும் தாரேன்…

ஆண் : ராங் பண்ண கூடாது…
ராஜஸ்தான தாரேன்…

பெண் : ஒதுங்கி நிக்க கூடாது…
ஒரிசாவையும் தாரேன்…

ஆண் : யே… துள்ளி துள்ளி குதிச்சிட்டு…
டெல்லி உனக்குதான்…

பெண் : மனச இங்கு கொடுத்திடு…
மணிப்பூரும் உனக்குதான்…

ஆண் : மேட்டினி ஷோக்கு வந்தா…
மேகலைய தந்திடுவேன்…

பெண் : உன் நாக்கின் ஸ்டைல்க்காக…
வங்காளத்தையும் தந்திடுவேன்…

ஆண் : இதயத்தை கொடுத்திடு…
இந்தியாவே உனக்குதான்…

—BGM—

பெண் : தங்க குணத்துக்குதான்…
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா…
ஆண் : வா மா…

பெண் : உன் கண்ணு அழகுக்குதான்…
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா…
ஆண் : ஹான் ஹான்…

பெண் : நீ பார்க்கும் பார்வைக்காக…
பஞ்சாப்பயே கேக்கட்டுமா…
நீ காட்டும் அன்புக்காக…
ஆந்திராவயே கொடுக்கட்டுமா…
உத்தரவ சொல்லி புடு…
ஊட்டி தேசம் உனக்கு தான்…

—BGM—

ஆண் : தங்க நிறத்துக்குதான்…
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா…
உன் கண்ணு அழகுக்குதான்…
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா… ஆஹா ஆ…


Notes : Thanga Nirathukku Song Lyrics in Tamil. This Song from Nenjinile (1999). Song Lyrics penned by A. C. Jairam. தங்க நிறத்துக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading