நான் பிழைப்பேனோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசத்யபிரகாஷ்தர்புகா சிவாஎன்னை நோக்கி பாயும் தோட்டா

Naan Pizhaippeno Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மாமு பொழுது போகல…
பாடம் பிடிக்கல…
கண்ணில் பசுமை காணல…
காற்று கூட அடிக்கல…

—BGM—

ஆண் : ஒரு தாமரை நீரினில் இல்லாமல்…
இங்கே ஏன்…
இரு மேகலை பாதங்கள்…
மண் மீது புண்ணாவதேன்…

ஆண் : ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல்…
இங்கே ஏன்…
அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்…
பெண்ணாவது ஏன்…

—BGM—

ஆண் : நான் பிழைப்பேனோ…
மூச்சு வாங்குதே…
நூறையும் தாண்டி…
காய்ச்சல் ஏறுதே…

ஆண் : ஞாபகம் எல்லாம்…
பாவை ஆகுதே…
நாடகம் போலே…
நாட்கள் போகுதே…

ஆண் : ஆயிரம் பூக்கள்…
தூவ தோணுதே…
தோன்றிடும் போதே…
பாவம் தீருதே…

ஆண் : காரிகை யாலே…
காற்றும் மாறுதே…
வானிலை வெப்பம்…
தோற்றுப் போகுதே…

—BGM—

ஆண் : காலை விழிப்பு வந்ததும்…
கண்ணில் அவள் முகம்…
என்னை புதிய ஒருவனை…
செய்யும் செய்யும் அறிமுகம்…

ஆண் : இதுநாள் வரை நாள் வரை…
இல்லாத பூந்தோட்டம்…
திடு திப்பேனே திப்பேனே…
எங்கெங்கும் ஏன் வந்தது…

ஆண் : உன்னை பார்ப்பது நிச்சயம்…
என்றான அன்றாடம்…
என்னை சில்லிட வைத்திடும்…
பூகம்பம்தான் தந்தது…

—BGM—

ஆண் : நான் பிழைப்பேனோ…
மூச்சு வாங்குதே…
நூறையும் தாண்டி…
காய்ச்சல் ஏறுதே…

ஆண் : ஞாபகம் எல்லாம்…
பாவை ஆகுதே…
நாடகம் போலே…
நாட்கள் போகுதே…

குழு : ஏன் உன்னை பார்த்தால்…
பூர்வ ஞாபகம்…
ஏழெட்டு நுாலாய்…
வந்து போகணும்…

குழு : வீட்டுக்கு போனால்…
அங்கும் உன்முகம்…
வீம்புடன் வந்தே…
வீழ்த்தி பார்க்கணும்…

—BGM—

ஆண் : வெண்ணிலா தூரத்து…
பார்வைகள் போகாதே…
அதை என்னிடம் வா என்று…
சொன்னாலும் வராதே…

ஆண் : நான்கைந்து வார்த்தைகள்…
நான் சேர்க்கிறேன்…
வைரக்கல் போல ஒவ்வொன்றும்…
நான் கோர்க்கிறேன்…

ஆண் : ஏதேனும் பேசாமல் தீராதினி…
உறையும் பனி…

—BGM—


Notes : Naan Pizhaippeno Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Thamarai. நான் பிழைப்பேனோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading