அன்பே என் அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜயன்ஹரிஹரன்தேவாநெஞ்சினிலே

Anbe En Anbe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அன்பே என் அன்பே…
எங்கே எங்கே நீ எங்கே…
உன்னில் என்னை தொலைத்தேனடி…
உன்னால் இந்நாள் மரித்தேனடி…

ஆண் : நிஷா நிஷா நிஷா…
நிஷா நீ நீ நீ ஓடிவா…
நிலா நிலா நிலா…
நிலா என்னை தேடி வா…

ஆண் : அன்பே என் அன்பே…
எங்கே எங்கே நீ எங்கே…
உன்னில் என்னை தொலைத்தேனடி…
உன்னால் இந்நாள் மரித்தேனடி…

ஆண் : நிஷா நிஷா நிஷா…
நிஷா நீ நீ நீ ஓடிவா…
நிலா நிலா நிலா…
நிலா என்னை தேடி வா…

ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓஓ நிஷா…
ஓ நிஷா ஓ நிஷா ஓஓ நிஷா…

ஆண் : அன்பே என் அன்பே…
எங்கே எங்கே நீ எங்கே…

—BGM—

ஆண் : பூவோடு வாசமில்லை…
காற்றோடு சுவாசமில்லை…
என்னோடு நீயும் இல்லயே…
நிஷா நிஷா நிஷா…

ஆண் : என் பூமி சுற்றவில்லை…
சூரியனில் வெளிச்சமில்லை…
உன் வாசல் தெரியவில்லயே…
நிஷா நிஷா…

ஆண் : உன் குரல் கேட்காமல்…
குயில்கள் ஊமையாய் ஆனதே…
உன் விரல் தீண்டாமல்…
சோலை பாலையாய் போனதே…

ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓஓ நிஷா…
ஓ நிஷா ஓ நிஷா ஓஓ நிஷா…

ஆண் : அன்பே என் அன்பே…
எங்கே எங்கே நீ எங்கே…

—BGM—

ஆண் : ஆறுதலாய் ஒரு வார்த்தை…
ஆதரவாய் நீ சொல்லி…
மடியில் என்னை சாய்த்துக்கொள்…
நிஷா நிஷா நிஷா…

ஆண் : கண்ணீரால் காயம்பட்ட…
கன்னத்தில் முத்தமிட்டு…
ஒத்தடமும் தந்து விடு…
நிஷா நிஷா நிஷா…

ஆண் : நீ வருகின்ற திசையை…
கிழக்கென நானும் வாழ்கிறேன்…
நான் இமைக்கின்ற பொழுதும்…
வீணாக்காமல் பார்கிறேன்…

ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓஓ நிஷா…
ஓ நிஷா ஓ நிஷா ஓஓ நிஷா…

ஆண் : அன்பே என் அன்பே…
எங்கே எங்கே நீ எங்கே…

ஆண் : அன்பே என் அன்பே…
எங்கே எங்கே நீ எங்கே…
உன்னில் என்னை தொலைத்தேனடி…
உன்னால் இந்நாள் மரித்தேனடி

ஆண் : நிஷா நிஷா நிஷா…
நிஷா நீ நீ நீ ஓடிவா…
நிலா நிலா நிலா…
நிலா என்னை தேடி வா…

ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓஓ நிஷா…
ஓ நிஷா ஓ நிஷா ஓஓ நிஷா…

ஆண் : அன்பே என் அன்பே…
எங்கே எங்கே நீ எங்கே…


Notes : Anbe En Anbe Song Lyrics in Tamil. This Song from Nenjinile (1999). Song Lyrics penned by Vijayan. அன்பே என் அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading