வெண்ணிலா தங்கச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநகாஷ் அசிஸ் & ரம்யா என்.எஸ்.கேடி. இமான்ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்

Vennila Thangachi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலா தங்கச்சி…
வந்தாலே நா பாக்க…
கண்ணுல மை வச்சி…
போறாளே பூ பூக்க…

BGM

ஆண் : வெண்ணிலா தங்கச்சி…
வந்தாலே நா பாக்க…
கண்ணுல மை வச்சி…
போறாளே பூ பூக்க

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சொல்லாம கொள்ளாம…
ஏதேதோ செஞ்சா…
தன்னால இப்போ…
நான் ஆனேனே பஞ்சா…

ஆண் : அவளால என் மூச்சு மூச்சு…
அய்யயோ தீ ஆச்சு ஆச்சு…
அவளால என் மூச்சு மூச்சு…
அய்யயோ தீ ஆச்சு ஆச்சு…

ஆண் : வெண்ணிலா தங்கச்சி…
வந்தாலே நா பாக்க…
கண்ணுல மை வச்சி…
போறாளே பூ பூக்க…

BGM

ஆண் : பட்டு புழு கூட…
உன் அழக பாத்து கெட்டு…
கண்ணு ரெண்டு மூடியே…
புடவையாச்சு கட்டு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நடுவாள வட்டம் போடும்…
தங்க செயினுதான்…
அதுவான நா மாறிவிட்டா…
கொட்டும் ரெய்னுதான்…

ஆண் : வெள்ளம் போல உள்ள பூந்து…
கொன்னுபுட்ட ஆள…
சொட்ட வாழ குட்டி…
உன்னால் பத்திகிச்சு மூள…

ஆண் : நீ தண்ணி குள்ள…
செந்தாமரை போல போல…
என் நெஞ்சம் ஒட்டி நில்லு…
நானும் வாழ வாழ…

ஆண் : வெண்ணிலா தங்கச்சி…
வந்தாலே நா பாக்க…
கண்ணுல மை வச்சி…
போறாளே பூ பூக்க…

BGM

குழு : ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா…
ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா…

BGM

பெண் : ஒத்தயில நீ வர…
குதிக்கிறேனே துள்ளி…
உன்ன போல ஊருல…
யாரும் இல்ல கில்லி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ரவுசா நீ கொஞ்சி பேச…
ஒன்னும் புரியல…
புதுசா நீ உள்ள பூர…
கண்டேன் பொதையல…

பெண் : ஒட்டியானம் போல உன்ன…
ஒட்டி கொள்ளவாரேன்…
எட்டி நீயும் நின்னா கூட…
ஏசி பட்டு போறேன்…

பெண் : ஹே சும்மா சொல்ல கூடாது…
நீ வேற வேற…
நீ எப்போ என்ன…
பிச்சித்திங்க வார வார…

பெண் : வெண்ணிலா தங்கச்சி…
வந்தேனே நீ பாக்க…
கண்ணுல மை வச்சி…
போவேனே பூ பூக்க…

BGM

ஆண் : சொல்லாம கொள்ளாம…
ஏதேதோ செஞ்சா…
தன்னால இப்போ…
நான் ஆனேனே பஞ்சா…

ஆண் : அவளால என் மூச்சு மூச்சு…
அய்யயோ தீ ஆச்சு ஆச்சு…
அவளால என் மூச்சு மூச்சு…
அய்யயோ தீ ஆச்சு ஆச்சு…

BGM


Notes : Vennila Thangachi Song Lyrics in Tamil. This Song from Gemini Ganeshanum Suruli Raajanum (2017). Song Lyrics penned by Yugabharathi. வெண்ணிலா தங்கச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading