அம்முகுட்டியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்டி. இமான்ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்

Ammukuttiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்முகுட்டியே அடியே…
உன்ன எண்ணி கலஞ்சேன்டி…
குட்டி குட்டியா கவித…
சொல்லி காட்டு கொலஞ்சேன்டி…

ஆண் : உன்ன பெத்த தாய காட்டடி…
கும்பிடிட்டு போக நான் ரெடி…

ஆண் : செல்லக் குட்டி நீயும் பேச…
சீனி மூட்ட கொட்டுதடி…
கண்ணுக்குட்டி போல ஆச…
காதல் பாட்ட கட்டுதடி…

ஆண் : அம்முகுட்டியே அடியே…
உன்ன எண்ணி கலஞ்சேன்டி…
குட்டி குட்டியா கவித…
சொல்லி கட்டு கொலஞ்சேன்டி…

—BGM—

ஆண் : தங்க செல போல மங்கிடாம…
என்ன உரசி போங்குற…
அங்கம் அழகாக செல்லம் நீயும்…
எங்க அரிசி வாங்குற…

ஆண் : ஒட்டுமொத்த ஊரும்…
அண்ணாந்து பாக்க சிட்டாகுற…
முத்தம் ஒன்னு கேட்டா…
மின்சாரம் போல கட் ஆகுற…

ஆண் : பொங்க வைக்கும் நீ பால் நொற…
நெஞ்ச தொட்ட மூனாம்பிறை…
சொகமா உசுர கவ்வுற…

ஆண் : அம்முகுட்டியே அடியே…
உன்ன எண்ணி கலஞ்சேன்டி…
குட்டி குட்டியா கவித…
சொல்லி கட்டு கொலஞ்சேன்டி…

—BGM—

ஆண் : எத்தனையோ பேர தள்ளி போனு…
சொல்லி ஜெயிச்ச ஆம்பள…
உன்னுடைய பார்வ கொக்கி போட…
கண்ணு முழியும் தூங்கல…

ஆண் : தள்ளுவண்டி போல…
முன்னால நானும் தள்ளாடல…
முன்ன வந்து நீயும்…
கிக் ஆக பேச உக்காரல…

ஆண் : ஒண்டி கட்ட நான் வீட்டுல…
ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல…
நெசமா கதையும் சொல்லல…

ஆண் : அம்முகுட்டியே அடியே…
உன்ன எண்ணி கலஞ்சேன்டி…
குட்டி குட்டியா கவித…
சொல்லி கட்டு கொலஞ்சேன்டி…

ஆண் : உன்ன பெத்த தாய காட்டடி…
கும்பிடிட்டு போக நான் ரெடி…

ஆண் : செல்லக் குட்டி நீயும் பேச…
சீனி மூட்ட கொட்டுதடி…
கண்ணுக்குட்டி போல ஆச…
காதல் பாட்ட கட்டுதடி…

—BGM—


Notes : Ammukuttiye Song Lyrics in Tamil. This Song from Gemini Ganeshanum Suruli Raajanum (2017). Song Lyrics penned by Yugabharathi. அம்முகுட்டியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading