ஒத்தையாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாஆனந்த் அரவிந்தக்ஷன்சித்து குமார்தீராக் காதல்

Othaiyaaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான்…
பித்து ஏறி சுத்துறேனே…
நெஞ்ச கீறி கூறு போட்டுதான்…
தள்ளிபோற சாவுறேனே…

ஆண் : கண்ணோரம் காயுதே…
கண்ணீரும் நானுமே…
காயாத ஈரத்தில்…
தீராத காதலே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ… சத்தம் இல்லாத வார்த்தைகள்…
என் காதிலே…
ஓ… நித்தம் உன் எண்ணம்…
உன்னாலேதான் கொல்லுதே…

ஆண் : ஓ… மாலை என் வானம்…
வந்தாலே தீயாகுதே…
ஓ… காலை ஆனாலும் தூங்காமல்…
கண் காயுதே…

ஆண் : நாளெல்லாம் நான் உன்னை தேட…
ஏனோ என் கண்கள் மூட…
நான் தேடி நாட்கள் ஓட…
உன் கோபம் தூக்கி போட்டு வந்து சேரு…

ஆண் : வந்து சேரு… ஹா… ஆஅ…

BGM

ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான்…
பித்து ஏறி சுத்துறேனே…
நெஞ்ச கீறி கூறு போட்டுதான்…
தள்ளிபோற சாவுறேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணோரம் காயுதே…
கண்ணீரும் நானுமே…
காயாத ஈரத்தில்…
தீராத காதலே…

BGM


Notes : Othaiyaaga Song Lyrics in Tamil. This Song from Theera Kaadhal (2023). Song Lyrics penned by Vignesh Ramakrishna. ஒத்தையாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading