ஒரே கனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்குரு

Ore Kana Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…

பெண் : வானே என் மேலே சாய்ந்தாலுமே…
நான் மீண்டு காட்டுவேன்…
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்…
நிலாவை வாங்குவேன்…

—BGM—

ஆண் : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…

ஆண் : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…

ஆண் : வானே என் மேலே சாய்ந்தாலுமே…
நான் மீண்டு காட்டுவேன்…
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்…
நிலாவை வாங்குவேன்…

—BGM—

குழு : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…

குழு : ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…

குழு : வானே என் மேலே சாய்ந்தாலுமே…
நான் மீண்டு காட்டுவேன்…
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்…
நிலாவை வாங்குவேன்…

—BGM—


Notes : Ore Kana Song Lyrics in Tamil. This Song from Guru (2007). Song Lyrics penned by Vairamuthu. ஒரே கனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading