என்னை தேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & சுனிதா சாரதிஸ்ரீகாந்த் தேவாஜித்தன்

Ennai Thedi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…

ஆண் : நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…

ஆண் : அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா…
பெண் : பார்க்கவா…
ஆண் : இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா…

—BGM—

ஆண் : உயிரை உறிஞ்சும் குழலாய்…
ஓர பார்வை வீசி போனாய்…
மறுபடி வருவாய் என்று நினைத்து…
காத்து கிடந்தேன் என்ன ஆனாய்…

பெண் : மயக்கத்தில் நான் இருந்தேன்…
மனம் எனும் தாள் திறந்தேன்…

ஆண் : உன்னை தீண்டும் போது தீயில் வேகிறேன்…
இந்த காதல் நோயில் நானும் சாகிறேன்…

பெண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே…

—BGM—

பெண் : கனவில் நொழைந்த உன்னை…
கண்ணை மூடி பூட்டி கொள்வேன்…
புழுக்கத்தில் நீயும் புரண்டு படுத்தால்…
விசிறியாக மாறி கொள்வேன்…

ஆண் : தலையணை வேண்டும் என்பேன்…
மடியினில் சாய்ந்து கொள்வேன்…

பெண் : இதழ் முத்தம் என்ற மெத்தை போடவா…
நீ விழி தூங்கும் போது காவல் காக்கவா…

—BGM—

பெண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…

பெண் : நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடா…

பெண் : அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா…
இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா…

—BGM—


Notes : Ennai Thedi Song Lyrics in Tamil. This Song from Jithan (2005). Song Lyrics penned by Thamarai. என்னை தேடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading