| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கலை குமார் | அருண்மொழி & கே.எஸ்.சித்ரா | சிற்பி | விண்ணுக்கும் மண்ணுக்கும் |
Semparuthi Poo Song Lyrics in Tamil
—BGM—
பெண் : செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
இது பருவத்தோட கூத்து…
—BGM—
பெண் : செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
ஆண் : செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
பெண் : தென்றலும் வந்ததடி…
நல்ல சேதியும் சொன்னதடி…
ஆண் : சந்திர சூரியனும் வந்து சம்மதம் என்றதடி…
பெண் : அந்த வானவில் தோரணத்த…
வந்து வாசலில் கட்டுங்க கும்மிய தட்டுங்க…
ஆண் : செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
—BGM—
ஆண் : மாங்கல்ய லட்சுமி மமதரஸ்தா ஸ்ரீ ஜெய சேகரி…
ஆரத்த வருணி கருமா கடாட்சி காமேஸ்வரி…
—BGM—
ஆண் : ஆவாரம் பூவ தொட்டு…
அங்க இங்க பொண்ண தொட்டு…
ஏதேதோ ஆனதடி எனக்குத்தான்… ஹான்…
பெண் : ஆகாது நாளு இது…
ஐயர் வந்து சொன்ன பின்னும்…
கூடாது மச்சானுக்கு நெனப்புத்தான்…
ஆண் : தொண்டைக்குழி வத்திப்போச்சு…
தாகம்தான் தாகம்தான்…
சாமக்கோழி கூவுதடி வா… ஆஹா ஹான்…
பெண் : புத்தி கெட்ட மச்சானுக்கு…
கோவம்தான் கோவம்தான்…
புள்ள ஒன்னு பெத்து தரவா…
ஆண் : அந்த சங்கதி பேசிடத்தான்…
அள்ளி சந்தனம் பூசிடத்தான்…
அடி கூவுற கோழிய கூடையில் அமுக்கி…
பெண் : செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
—BGM—
பெண் : அத்தானின் ஆசையில…
அள்ளி வச்ச முத்தம் எல்லாம்…
கை காலு மொளைச்சு வந்து சிரிக்குதே…
பெண் : தாத்தாவின் ஜாடையில…
சுத்தி வரும் பேர புள்ள…
தொட்டாலே வெள்ளை முடி கருக்குதே…
ஆண் : திக்கி திக்கி பேசுறப்போ…
தேன் அங்கே தெறிக்கிது…
அச்சு வெல்லம் கூட கசக்கும்…
பெண் : தங்கமணி தொட்டிலிலே தூங்குற சூரியன்…
ஏதேதோ எண்ணி சிரிக்கும்…
ஆண் : சின்ன தங்கச்சி வேணுமுன்னு…
பையன் சொன்னது கேட்கலையா…
நம்ம கட்டில தொடைச்சு தொட்டில கட்டு…
பெண் : செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
ஆண் : செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
பெண் : தென்றலும் வந்ததடி…
நல்ல சேதியும் சொன்னதடி…
சந்திர சூரியனும் வந்து சம்மதம் என்றதடி…
பெண் : அந்த வானவில் தோரணத்த…
வந்து வாசலில் கட்டுங்க கும்மிய தட்டுங்க…
—BGM—
Notes : Semparuthi Poo Song Lyrics in Tamil. This Song from Vinnukum Mannukum (2001). Song Lyrics penned by Kalai Kumar. செம்பருத்தி பூ பாடல் வரிகள்.
