காதல் விண்ணுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா.ரவிசங்கர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & ஃபெபி மணிசிற்பிவிண்ணுக்கும் மண்ணுக்கும்

Kadhal Vinnukkum Mannukkum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

—BGM—

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

ஆண் : பூவினில் தேனெடுக்கும் வண்டு காதல்…
புல்வெளியில் முத்தம் சிந்தும் பனிக்காதல்…
மண்ணினில் முளை விடும் விதை காதல்…
பூமியை சுற்றுதடி வானம் காதல்…

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

குழு : ஏ ராணி ராணி ராணி…
வா ராணி ராணி ராணி…
ரா ராணி தேவயானி ரா ரா ரா…

குழு : ரா ராணி ராணி ராணி…
வா ராணி வாணி ராணி…
நீ ராணி ராணி ராணி தா தா தா…

குழு : லைலா லைலா… மஜ்னு…
லைலா லைலா… மஜ்னு…

குழு : காதல்… காதல்…

—BGM—

ஆண் : இல்லை இல்லை சொன்னால் இருக்கும் காதல்…
இந்தியாவை இத்தாலியாய் இணைத்த காதல்…

ஆண் : பல் துலக்க மறந்து குளிக்கும் காதல்…
வெறும் கூந்தலுல மீசை வச்சு பார்க்கும் காதல்…

குழு : காதல்… காதல்…

ஆண் : ஆக்சிஜன் தேவை இல்லை சொல்லும் காதல்…
ஆழ்கடல் தாண்டி ரொம்ப ஆழம் காதல்…

—BGM—

ஆண் : அலையென நெஞ்சில் அடிக்கும் காதல்…
கரை உடை நெஞ்சை வெளுக்கும் காதல்…
நுரையென பொங்கும் நினைப்பு காதல்…
ஒரு நூலிலையில் நம்மை கட்டி போடும் காதல்…

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

—BGM—

குழு : ஏ ராணி ராணி ராணி…
வா ராணி வாணி ராணி…
ரா ராணி தேவயானி ரா ரா ரா…

—BGM—

குழு : ஏ ஹீரோ ஹீரோ ஹீரோ…
வா ஹீரோ ஹீரோ ஹீரோ…
நீ ஹீரோ ஹீரோ ஹீரோ தா தா தா…

—BGM—

ஆண் : வேண்டும் வேண்டும் என்றால்…
வெறுக்கும் காதல்…
தேவை இல்லை என்றால்…
துடிக்கும் காதல்…

ஆண் : கோடி கோடி வைத்தும்…
குறையும் காதல்…
அட கொஞ்சம் போல அன்பை வைத்தால்…
நிறையும் காதல்…

குழு : காதல்… காதல்…

ஆண் : வானவில் போல வரும் வண்ணக்காதல்…
வந்த பின்பு போனதில்லை உண்மை காதல்…

—BGM—

ஆண் : அறிமுகம் இன்றி சிரிக்கும் காதல்…
முகவரி கேட்டால் முறைக்கும் காதல்…
தலையிலும் பெண்ணை சுமக்கும் காதல்…
அந்த ஆதிசிவன் பாதிசிவன் ஆன காதல்…

பெண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

ஆண் & பெண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

குழு : ஏ ராணி ராணி ராணி…
வா ராணி வாணி ராணி…
ரா ராணி தேவயானி ரா ரா ரா…

குழு : ஏ ஹீரோ ஹீரோ ஹீரோ…
வா ஹீரோ ஹீரோ ஹீரோ…
நீ ஹீரோ ஹீரோ ஹீரோ தா தா தா…


Notes : Kadhal Vinnukkum Mannukkum Song Lyrics in Tamil. This Song from Vinnukum Mannukum (2001). Song Lyrics penned by Ra. Ravishankar. காதல் விண்ணுக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading