ஒன்ஸ் எ பாப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.எல்.ராகவன்எம்.எஸ்.விஸ்வநாதன்அன்பே வா

Once A Pappa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓஹூகு ஓஹூகு…
குழு : லல்லா லல்லா லல்லா லல்லா…
லல்லா லல்லா…

ஆண் : ஓஹூகுஓஹூகு…
குழு : லல்லா லல்லா லல்லா லல்லா…
லல்லா லல்லா…
ஆண் : ஓஹூகுஓஹூகு…

ஆண் : ஆ ஒன்ஸ் எ பாப்பா மீட் எ மாமா…
இன் எ லிட்டில் டூரிஸ்ட் பஸ்…
என்னடி பாப்பா சொன்னது டூப்பா…
கன்னம் சிவந்தது வாட் இஸ் திஸ் ஹேய்…

குழு : லால்லா லால்லா லால்லா லால்லா…
லல்லா லல்லா…
லால்லா லால்லா லால்லா லால்லா
லல்லா லல்லா…

ஆண் : ஆமை டியர் பாப்பா…
தலையில் டாப்பா…
வாட் அபௌட் தி ஹேர் ஆயில்…
ஈவினிங் பியூட்டி என்னடி டுயூட்டி…
மீட் மீ இன் தி போட் மெயில்…

குழு : லால்லா லால்லா லால்லா லால்லா…
லல்லா லல்லா…
லால்லா லால்லா லால்லா லால்லா…
லல்லா லல்லா…

ஆண் : ஆ ஒன்ஸ் எ பாப்பா மீட் எ மாமா…
இன் எ லிட்டில் டூரிஸ்ட் பஸ்…
என்னடி பாப்பா சொன்னது டூப்பா…
கன்னம் சிவந்தது வாட் இஸ் திஸ் ஹேய்…
பம் பம் பம்… பம் பம் பம்…
பம் பம் பம்…

BGM


Notes : Once A Pappa Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. ஒன்ஸ் எ பாப்பா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top