உட்டாலக்கடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கங்கை அமரன்இளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Uttalakadi Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சுத்தா சுத்துது வைச்சா பத்துது…
யம்மா சொக்குது இப்போது…

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

—BGM—

ஆண் : ஒத்தை வழி பாதையிலே…
அத்தை மகன் போகையிலே…
புத்தம் புது ஜாடையிலே…
பொண்ணு பல ஓடையிலே…

ஆண் : ஒத்தை வழி பாதையிலே…
அத்தை மகன் போகையிலே…
புத்தம் புது ஜாடையிலே…
பொண்ணு பல ஓடையிலே…

ஆண் : வெத்தலை மடிச்சு குடுத்தா…
அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா…
அப்பா நித்திர மொத்தமும் தடுத்தா…
என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா…

ஆண் : சிக்காத இடையே…
உன் சிங்கார நடையே…
என்னை முள்ளா குத்துது…
பின்னால் சுத்துது சும்மா நிக்கிறியே…

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : அட உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

—BGM—

ஆண் : கெட்டதடி எம் மனசு…
கிள்ளுதடி உன் வயசு…
மெத்தையில் பூ விரிச்சு…
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு…

ஆண் : கெட்டதடி எம் மனசு…
கிள்ளுதடி உன் வயசு…
மெத்தையில் பூ விரிச்சு…
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு…

ஆண் : மின்னுது மின்னுது இடுப்பு…
அந்த மேட்டுல எத்தனை மடிப்பு…
சிக்குது சிக்குது உடுப்பு…
உள்ள பத்துது பத்துது அடுப்பு…

ஆண் : மேலாக்கு நழுவ…
என் மேலாக தழுவ…
அடி எம்மா சங்கதி…
சொன்ன நிம்மதி சும்மா நிக்கிறியே…

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சுத்தா சுத்துது வைச்சா பத்துது…
யம்மா சொக்குது இப்போது…

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

—BGM—

Notes : Uttalakadi Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Gangai Amaran. உட்டாலக்கடி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading